வெயிட் கேரக்டர் கிடைக்காததால்... இளம் ஹீரோவுக்கு மாமியாராக ஓகே சொன்ன அஜித் - விஜய் ஹீரோயின்!

First Published 23, Aug 2020, 6:24 PM

வெயிட் கேரக்டர் கிடைக்காததால்... இளம் ஹீரோவுக்கு மாமியாராக ஓகே சொன்ன அஜித் - விஜய் ஹீரோயின்!

திரையுலகை பொறுத்த வரை, 60 வயதை தாண்டினாலும், ஹீரோக்களுக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் தேடி வரும்.

அதே நேரத்தில், அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் திருமணம் ஆகி, குழந்தை பிறந்து விட்டால், அக்கா, அண்ணி, அம்மா போன்ற கதாபாத்திரங்கள் தான் கிடைக்கும்.

இவர்களில் விதிவிலக்காக மஞ்சு வாரியர், ஜோதிகா போன்ற நடிகைகள் இன்னும் கதாநாயகி கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்.

ஜோதிகாவை போல், 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சிம்ரன், நீண்ட வருடமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆனால் அவருக்கு ஏற்ற போல் ஒரு கதை கூட அமைய வில்லை. மாறாக, அண்ணி, அக்கா... போன்ற வேடங்கள் தான் கிடைத்தது. மேலும் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் ரஜினிக்கு ஹீரோயின் போல் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் இளம் ஹீரோ ஒருவருக்கு மாமியாராக நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஆகாஷ்பூரி என்ற தெலுங்கு நடிகர் நடிக்கும் ‘ரொமாண்டிக்’ என்ற படத்தில் நாயகிக்கு அம்மாவாக அதாவது நாயகனுக்கு அத்தையாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த ஆகாஷ்பூரி பிரபல தெலுங்கு இயக்குனர் பூரிஜெகநாத் மகன் என்பதும், இந்த படத்தில்தான் நாயகனாக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘ரொமான்டிக்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம், டைட்டிலுக்கேற்றவாறு செம ரொமான்டிக்காக உருவாக உள்ளதாம் இந்த படம்.

loader