இடையழகி சிம்ரனுக்கு முடியெல்லாம் நரைச்சி போச்சே... சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஷாக் கொடுத்த புகைப்படம்..!
First Published Dec 7, 2020, 7:49 PM IST
90 களில் பல கெட்டப்புகள் போட்டு நடித்த நடிகை சிம்ரனின் தற்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களையே செம்ம ஷாக் ஆக்கியுள்ளது.

விஜய், சூர்யா, கமல், அர்ஜுன் , விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தும், ரஜினியுடன் இணைந்து நடிக்க முடிய வில்லையே என வருத்தப்பட்டவர் நடிகை சிம்ரன்.

விஜய், சூர்யா, கமல், அர்ஜுன் , விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தும், ரஜினியுடன் இணைந்து நடிக்க முடிய வில்லையே என வருத்தப்பட்டவர் நடிகை சிம்ரன்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?