கலர் ஃபுல்லான காலண்டர் போட்டோ ஷூட்... இளவரசன், இளவரசியாக ராயல் லுக்கில் கலக்கிய நடிகர், நடிகைகள்...!
பிரபல புகைப்பட கலைஞர் கார்த்திக் சீனிவாசனின் 2020 காலண்டர் போட்டோ ஷூட்டிற்காக பிரபல நடிகர், நடிகைகள் ஹாலிவுட் இளவரசன், இளவரசி கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளனர். சிம்பு, அருண் விஜய், நிக்கி கல்ராணி, ஸ்ருதி ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜீவா, ஓவியா, ரைசா, பரத், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் செம்ம ஸ்டைலிஷ் ஆக கொடுத்துள்ள அசத்தல் போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
புளூ கலர் உடையில் இளசுகளை இம்சிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
Calendar photo Shoot
அனல் தெறிக்கும் பார்வையில் அருண் விஜய்
Calendar photo Shoot
கறுப்பு நிற உடையில் இளவரசன் அதர்வா
Calendar photo Shoot
செம்ம ஹாட் லுக்கில் ஓவியா
Calendar photo Shoot
மிரட்டல் தோணியில் பரத்
Calendar photo Shoot
ரெட் கலர் உடையில் மயக்கும் சின்ன இளவரசி காயத்ரி
Calendar photo Shoot
செம்ம மாஸ் கெட்டப்பில் விஷ்ணு விஷால்
Calendar photo Shoot
கெத்து காட்டி மிரட்டும் க்யூட் இளவரசியாக நிக்கி கல்ராணி
Calendar photo Shoot
ஹாட் லுக்கில் அசத்தும் ஜீவா
Calendar photo Shoot
கெத்தா... மாஸா... ராஜவாகவே மாறிய சிம்பு
Calendar photo Shoot
செம்ம க்யூட் அண்ட் ஹாட் லுக்கில் ரெஜினா
Calendar photo Shoot
இளசுகளை இம்சிக்கும் நிதி அகர்வால்
Calendar photo Shoot
Calendar photo Shoot
Calendar photo Shoot
ஓவர் கிளாமரில் ரைசா வில்சன்
Calendar photo Shoot
ஹாட் லுக்கில் சூடேற்றும் ப்ரியா ஆனந்த்
Calendar photo Shoot
அழகே... அழகே... மேகா ஆகாஷ்
Calendar photo Shoot
ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு சவால் விடும் ஸ்ருதி ஹாசன்
Calendar photo Shoot
தலையில் விளக்குடன் ஜொலி, ஜொலிக்கும் போஸ்
Celebrity Calendar