Sidhu-Shreya | கோலாகலமாக நடைபெற்ற சித்து -ஷ்ரேயா திருமண புகைப்படங்கள்!!!
கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திருமணம் சீரியல் நடிகர்களான சித்து-ஷ்ரேயா இருவரும் திருமண கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
sidhu-sherya wedding
ஒரு வழியாக ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பாரான சித்து -ஷ்ரேயா திருமணம் இன்று முடிவடைந்தது. காதலிக்கு தாலிகட்டும் சித்து.
sidhu-sherya wedding
காதலை கை கொண்ட இளம் ஜோடிகளான சித்து-ஷ்ரேயா தங்களுக்கு உதவிய கடவுளுக்கும், பெரியவர்களுக்கும் நன்றி சொல்லும் நிமிடம்..
sidhu-sherya wedding
தன்னை கரம் பிடித்த மணவாளன் திருமண நாயகன் சிந்துவின் கால்களை வணங்கி நன்றி சொன்ன ஷ்ரேயாவின் அழகிய தருணங்கள்....
sidhu-sherya wedding
sidhu-sherya weddingநீண்ட நாள் கனவான காதலனை கரம்பிடிக்கும் மகிழ்ச்சியில் உள்ள ஷ்ரேயா சிரிப்பின் மூலம் தனது அளவில்லா உற்சகத்தை வெளிப்படுத்துகிறார்.
sidhu-sherya wedding
நீண்ட நாள் கனவான காதலனை கரம்பிடிக்கும் மகிழ்ச்சியில் உள்ள ஷ்ரேயா சிரிப்பின் மூலம் தனது அளவில்லா உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார்.
sidhu-sherya wedding
காதலியில் இருந்து மனைவியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஸ்ரேயாவை கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்கிறார் சித்து.
sidhu-sherya wedding
தாலி கட்டிய பின் தனது மனைவியின் நெற்றியில் நீங்க இடம் பிடிக்கும் வகையில் நெற்றி போட்டியும் நாயகன் சித்து