- Home
- Cinema
- அன்று முதல் இன்று வரை... யூகிக்க முடியாத மாற்றம்... பர்த்டே பேபி ஸ்ருதி ஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு...!
அன்று முதல் இன்று வரை... யூகிக்க முடியாத மாற்றம்... பர்த்டே பேபி ஸ்ருதி ஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு...!
உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஸ்ருதி ஹாசனின் சிறிய வயது முதல் தற்போது வரை எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பை காணலாம்...
147

பிஞ்சு குழந்தையாய் அம்மா கையில் தவழும் ஸ்ருதி ஹாசன்
பிஞ்சு குழந்தையாய் அம்மா கையில் தவழும் ஸ்ருதி ஹாசன்
247
செல்லக்குட்டி
செல்லக்குட்டி
347
சின்ன குழந்தையில் இருந்தே எவ்வளவு அழகு
சின்ன குழந்தையில் இருந்தே எவ்வளவு அழகு
447
படுக்கையறையில் செல்லக்குறும்பு
படுக்கையறையில் செல்லக்குறும்பு
547
அப்பாவின் செல்லக்குட்டி ஸ்ருதி
அப்பாவின் செல்லக்குட்டி ஸ்ருதி
647
அப்பா கமலுக்கு ஒரு செல்ல முத்தம்
அப்பா கமலுக்கு ஒரு செல்ல முத்தம்
747
ஸ்டைலிஷ் கிளிக்
ஸ்டைலிஷ் கிளிக்
847
அப்பா, அம்மாவுடன் குட்டி தேவதை
அப்பா, அம்மாவுடன் குட்டி தேவதை
947
எப்பவுமே அப்பா செல்லம்
எப்பவுமே அப்பா செல்லம்
1047
குட்டி தங்கை அக்ஷராவுடன்
குட்டி தங்கை அக்ஷராவுடன்
1147
குடும்ப புகைப்படத்தில் சிரிக்கும் தேவதையாய்....
குடும்ப புகைப்படத்தில் சிரிக்கும் தேவதையாய்....
1247
தங்கையுடன் ஜாலி புன்னகை
தங்கையுடன் ஜாலி புன்னகை
1347
அப்பாவுடன் ஷூட்டிங் ஸ்பார்ட்டில்
அப்பாவுடன் ஷூட்டிங் ஸ்பார்ட்டில்
1447
ஸ்ருதி ஹாசனின் குட்டி, குட்டி சேட்டை தொகுப்பு
ஸ்ருதி ஹாசனின் குட்டி, குட்டி சேட்டை தொகுப்பு
1547
கொஞ்சம் வளர்ந்த பெண்ணாக ஸ்ருதி
கொஞ்சம் வளர்ந்த பெண்ணாக ஸ்ருதி
1647
அப்ப இருந்தே பாட்டு தான் பிடிக்கும் போல
அப்ப இருந்தே பாட்டு தான் பிடிக்கும் போல
1747
தங்கையுடன் செல்ல சண்டை
தங்கையுடன் செல்ல சண்டை
1847
அப்பாவிற்கு ஆலோசகராய்...
அப்பாவிற்கு ஆலோசகராய்...
1947
தங்கையின் ஆசை முத்தத்தை ஏந்தியபடி...
தங்கையின் ஆசை முத்தத்தை ஏந்தியபடி...
2047
காருக்குள் கலாட்டா...
காருக்குள் கலாட்டா...
Latest Videos