- Home
- Cinema
- பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா... அதிர்ச்சியான ரசிகர்கள்..!
பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா... அதிர்ச்சியான ரசிகர்கள்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண்ணான லாஸ்லியாவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுக நாளிலேயே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருகாகியது.

பிக்பாஸ் வீட்டில் வேற கவினின் காதல் வலையில் சிக்கியதால், இருவரையும் இணைத்து வைத்து பல மீம்ஸுகள் பறந்தன.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் எப்போது லாஸ்லியாவை வெள்ளித்திரையில் பார்க்கப்போறோம் என்று காத்திருந்த ஆர்மிக்கு, ஸ்வீட் கொடுத்தது போன்று வெளியானது லாஸ்லியா ஆரியுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது.

இதை தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் 'ஃபிராண்ட்ஷிப்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.

இவ்வளவு ஏன் பிரபல நாளிதழில், மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர்கள் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அலாஸ்லியா இரண்டாவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஷூட்டிங் இல்லாததால் பெற்றோர் மற்றும் தங்கையுடன் ஜாலியாக வீட்டில் பொழுதை கழித்து வருகிறார்.

இந்நிலையில் லாஸ்லியாவிற்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

கனடாவில் வேலை செய்து வரும், லாஸ்லியாவின் தந்தை... அவரது நண்பரின் மகனையே லாஸ்லியாவிற்கு மனம் முடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் லாஸ்லியாவின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது

அதே நேரத்தில், தற்போது தான் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கும் லாஸ்லியா திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை, இது வதந்தியாக இருக்க கூடும் என பலர் கூறிவருகிறார்கள்.

எந்த ஒரு பிரச்சனை என்றாலும் சமூக வலைத்தளம் மூலம் உண்மையை உடைத்து பேசும் லாஸ்லியா இது குறித்த தகவலையும் விரைவில் தெரிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.