- Home
- Cinema
- ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா?... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...!
ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா?... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...!
16 வயது என்பதையே மறந்து இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் அனிகா.

மலையாளம், தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக பிரகாசித்த அனிகா தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுக்க உள்ளார்.

தமிழில் அஜித்திற்கு மகளாக நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்கள் மூலமாக கோலிவுட் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்த குழந்தை நட்சத்திரமாக மாறினார் அனிகா சுரேந்திரன்.

அதன் பின்னர் நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடிம்ததுள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் குட்டி நயன்தாரா அனிகா. சிறுமியாகவும் இல்லாமல், பருவ பெண்ணாகவும் இல்லாமல் விதவிதமாக கிளாமர் போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார்.

அதற்கு பரிசாக தான் மலையாளத்தில் இருந்து கன்னடத்தில் ரீமேக் ஆக உள்ள கப்பேலா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைத்தது என்பது போல் போட்டோ ஷூட்டில் கொஞ்சம் கவர்ச்சியை அதிகரித்து ரசிகர்களை கதறவைத்துள்ளார்.

ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைத்தது என்பது போல் போட்டோ ஷூட்டில் கொஞ்சம் கவர்ச்சியை அதிகரித்து ரசிகர்களை கதறவைத்துள்ளார்.

16 வயது என்பதையே மறந்து இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் அனிகா.

16 வயது என்பதையே மறந்து இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் அனிகா.

இன்ஸ்டாகிராமில் குவியும் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களுக்காகவும், படவாய்ப்பை அதிகரிக்கவும் பக்காவாக காய் நகர்த்தும் அனிகாவால் நெட்டிசன்கள் கடுப்பில் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.