2020 ஆம் ஆண்டின் பணக்கார குடும்பத்தின் மருமகள்..! சுலோகா ஆகாஷ் அம்பானியின் ரேர் போட்டோஸ்..!

First Published Dec 5, 2020, 3:29 PM IST

இந்தியாவின் 2020 ஆம் ஆண்டின் பணக்கார குடும்பம் என்கிற அடையாளத்தை தன்வசம் ஆகியுள்ள அம்பானி குடும்பத்தின் மருமகள் சுலோகாவின் ரேர் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின்  மகன் ஆகாஷ் அம்பானி வைர வியாபாரி மகள் சுலோகாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

பெண் பார்க்கும் படலமே கோவாவில் மிக பிரமாண்டமாக நடந்தது.

பிரபல வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் சுலோகா மேத்தா ஆகாஷ் அம்பானியின் பள்ளி தோழி ஆவார்.

ஆரம்பத்தில் இருந்தே சிறந்த நண்பர்களாக பழகி வந்த இவர்கள் பின்னர் காதலிக்கவும் துவங்கினர்

பிரமாண்ட நிச்சயதார்த்தம், பின் திருமணம்  மார்ச் 9 ஆம் தேதி 2019 ஆண்டு பலரும் வியக்கும் அளவிற்கு பிரமாண்டமாக நடந்தது .

ஆகாஷ் அமானி - சுலோகா மேத்தா இருவரும் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்துவர்கள்

2009-ம் ஆண்டுப் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் படிப்பை படிக்கச் சென்றார்.

பின்னர் லண்டன் பொருளாதாரம் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தற்போது ரோஸி ப்ளூ ஃபவுண்டேஷன் நிறுவனத்தினை நடத்தி வருகிறார்

shloka ambani

shloka ambani

ரோஸி ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனம் இந்தியா மட்டும் இல்லாமல் துபாய், பெல்ஜியம், அமெரிக்கா, ஜப்பான், ஹாங் காங் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் டைமண்டு மற்றும் நகை வியாபாரங்களைச் செய்து வருகிறது.

இந்தியாவில் 26 நகரங்களில் 36 கடைகளை நிறுவியுள்ளது.

சுலோகா மேத்தாவின் கணவர் ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

ஆகாஷ் அம்பானி அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் ஆவார்.

தன்னுடைய தோழியையே கரம் பிடித்த ஆகாஷ் மிகவும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

திருமண கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

முகத்தில் மின்னும் புன்னகை

முகத்தில் மின்னும் புன்னகை

2020 ஆம் ஆண்டின் பணக்கார குடும்பம் என்கிற அடையாளத்தை பெற்ற குடும்பத்தின் மருமகளாக இருந்தாலும் எப்போதும் எளிமையாகவே அனைவருடனும் பழகும் குணம் கொண்டவர் சுலோகா என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?