பாலாவுக்கு ஐஸ்கிரீம் ஊட்டி விட்டு ரொமான்ஸ் பண்ணும் ஷிவானி! கடுப்பாகும் கேபிரில்லா! ஆஜித் செய்த அதிர்ச்சி செயல்

First Published 4, Nov 2020, 2:02 PM

பிக்பாஸ் வீட்டில், ஷிவானி மற்றும் பாலா இடையே காதல் உள்ளது போல் பிரதிபலிக்கிறது என்கிற சுசித்ரா உண்மையை போட்டு உடைத்தார்.

இது போன்ற சீன்களை மக்களும் ரசிக்கிறார்கள் என்று சுசித்ரா கூறியதற்கு, சுரேஷ் கடுமையாக தன்னுடைய எதிர்ப்புகளை தெரிவித்தார்.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக, பாலா - ஷிவானி இருவரும் பேசாமல் சற்று விலகியே இருந்ததை பார்க்க முடிந்தது.

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், ஷிவானி பாலா இடையே கொஞ்சம் ரொமான்ஸ் ஓவராக பொங்கி வழிவது போல் தெரிகிறது.

பாலா தன்னை பார்ப்பது போல் உணரும் ஷிவானி, அவரை சுற்றி சுற்றி வருகிறார்.

இருவரும் ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார்கள், குறிப்பாக தன்னுடைய ஐஸ் கிரீம்மை ஷிவானி பாலாவுக்கு ஊட்டி விடுகிறார்.

இதையெல்லாம் பார்த்து காரணமே இல்லாமல் காண்டு ஆகிறார் கேபிரில்லா.

அவரை தட்டி கொடுத்து தேற்றும் ஆஜித்து, இவர்கள் பேசுவதை தடுக்க கரடி போல் உள்ளே நுழைவது தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் வெளியாகியுள்ளது.