நீ உள்ள பண்றதுலாம் வெளிய தெரியாதுன்னு நினைச்சுகிட்டு இருக்கியா? வந்த வேகத்தில் ஷிவானியை வெளுத்த அம்மா!

First Published Dec 29, 2020, 10:46 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மெல்ல மெல்ல இறுதி நாட்களை நெருங்கி வரும் நிலையில்ம் இன்று, ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தது போலவே, ஃபிரீஸ் டாஸ்க் நடைபெறுவதன் முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

கிட்ட தட்ட 80 நாட்களுக்கு மேலாக, தங்களுடைய குடும்பத்தினரை பார்க்காமல் இருக்கும், அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுப்பது போல், இனி ஒவ்வொரு நாளும், போட்டியாளர்களின் உறவினர்கள்  பெற்றோர், மனைவி, மற்றும் குழந்தைகள் பிக்பாஸ் வீட்டுக்கு விசிட் அடிக்க உள்ளனர்.

அந்த வகையில் சற்று முன் வெளியான முதல் புரமோவில் ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்.

85 நாட்களாக பிரிந்திருந்த தனது தாயாரை பார்த்ததும் ஷிவானி அவரை கட்டி பிடித்துக்கொண்டு அழுகிறார். இருவரும் சிறிது நேரம் தாய் மற்றும் மகள் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.

இதற்க்கு ஏற்ற போல் ஆராரோ ஆரிரரோ பாடலும் ஒளிபரப்படுகிறது.

அதன் பிறகு ஷிவானியை தனியே அழைத்து பேச அமரும் அவரது தாயார் ஷிவானியை கண்டிக்கும் வகையில் . ‘எதுக்கு நீ இந்த ஷோவுக்கு வந்த? நீ இந்த வீட்டிற்குள் செய்து கொண்டிருப்பது எல்லாம் வெளியில் யாருக்கும் தெரியாது என்று நினைத்து கொண்டு இருக்கியா என்று கேள்வி எழுப்புகிறார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத ஷிவானி அதிர்ந்து போய் தன்னுடைய தாய் முகத்தை பார்ப்பது தான் தற்போதைய புரோமோவில் வெளியாகியுள்ளது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?