அல்ட்ரா மாடர்ன் உடையில்... பட்டனை கழட்டி விட்டு ஹாலிவுட் ஹீரோயின் போல் போஸ் கொடுத்த சமந்தா! வேற லெவல் போட்டோஸ
மையோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து மீண்ட பின்னர், மீண்டும் திரைப்படங்களின் கவனம் செலுத்த துவங்கியுள்ள நடிகை சமந்தா, தற்போது அல்ட்ரா மாடர்ன் உடையில்... ஹாலிவுட் ஹீரோயின் போல் எடுத்துக் கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மையோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து மீண்ட பின்னர், மீண்டும் திரைப்படங்களின் கவனம் செலுத்த துவங்கியுள்ள நடிகை சமந்தா, தற்போது அல்ட்ரா மாடர்ன் உடையில்... ஹாலிவுட் ஹீரோயின் போல் எடுத்துக் கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான யசோதா திரைப்படம், சமந்தாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று தந்தது. இதை தொடர்ந்து, அடுத்த மாதம் சமந்தா நடித்துள்ள 'சகுந்தலம்' திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
கதறி அழுத அம்மாவை... கண்ணீரோடு கட்டிப்பிடித்து தேற்றிய அஜித்! மனதை ரணமாக்கிய வீடியோ!
இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்தில், சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ளார். புராண காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படத்தில் ப்ரமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் கூட சமந்தா தன்னுடைய பட குழுவினருடன், ஹைதராபாத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த நிலையில், அடுத்தடுத்த கட்ட பிரமோஷன் பணிகள் சூடு பிடிக்க துவங்கியுள்ளன. மேலும் உடல்நல பிரச்சினை காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பெரிதாக எந்த ஒரு போட்டோ ஷூட்டிலும் பங்கேற்காத நிலையில், தற்போது மீண்டும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் ஏற்கனவே இவர் வெள்ளை நிற உடையில், எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மிகவும் வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மிகவும் வித்தியாசமான கோட் ஒன்றை அணிந்து வெள்ளை பேண்ட்டுடன் கண்ணாடி அணிந்து அசத்தல் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.
அல்ட்ரா மாடல் உடையில் ஹாலிவுட் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் விதத்தில் சமந்தா கொடுத்துள்ள இந்த போசுகள் வைரலாக பார்க்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
#Breaking மூலையில் ரத்த கசிவு... கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ!