இடையழகை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் சீரியல் வில்லி நீலிமா ராணி.. 36 வயதிலும் தினுசு, தினுசாக போஸ் கொடுத்து அதகளம்...!

First Published 4, Jan 2020, 5:44 PM IST

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. பல ஹீரோக்களின் தங்கை மற்றும் தோழி கேரக்டர்களில் நடித்துள்ளார். 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நீலிமா ராணி, தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லியாக மிரட்டி வருகிறார். 

 

வாணி, ராணி, செல்லமே உட்பட 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து அசத்தியுள்ளார். அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கங்களில் அசத்தல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

சமீபத்தில் பிங்க் நிற உடையில் விதவிதமான போஸ் கொடுத்து நீலிமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

பிங்க் நிற உடையில் மயக்கும் நீலிமா ராணி

பிங்க் நிற உடையில் மயக்கும் நீலிமா ராணி

சாய்ந்து நின்று தலையில் கைவைத்தபடி கெத்து போஸ்

சாய்ந்து நின்று தலையில் கைவைத்தபடி கெத்து போஸ்

இடையழகை காட்சி ரசிகர்களை இம்சிக்கும் நீலிமா

இடையழகை காட்சி ரசிகர்களை இம்சிக்கும் நீலிமா

இஞ்சி இடுப்பழகி...

இஞ்சி இடுப்பழகி...

புள்ளிமான் போல் துள்ளி குதிக்கும் அழகி

புள்ளிமான் போல் துள்ளி குதிக்கும் அழகி

ஆளை மயக்கும் காந்த கண்கள்

ஆளை மயக்கும் காந்த கண்கள்

ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு

ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு

அசத்தல் உடையில் அசால்ட் செய்யும் நீலிமா

அசத்தல் உடையில் அசால்ட் செய்யும் நீலிமா

சொக்க வைக்கும் வசீகர கண்கள்

சொக்க வைக்கும் வசீகர கண்கள்

செஞ்சி வச்ச சிலை போல மயக்கும் அழகு

செஞ்சி வச்ச சிலை போல மயக்கும் அழகு

ஜன்னல் வச்ச ஜாக்கெட் தெரியும் படி அசத்தல் போஸ்

ஜன்னல் வச்ச ஜாக்கெட் தெரியும் படி அசத்தல் போஸ்

loader