- Home
- Cinema
- 'நந்தினி' சீரியல் நடிகர் ராகுல் ரவிக்கு விரைவில் டும் டும் டும்..! இவங்க தான் வருங்கால மனைவியா?
'நந்தினி' சீரியல் நடிகர் ராகுல் ரவிக்கு விரைவில் டும் டும் டும்..! இவங்க தான் வருங்கால மனைவியா?
நந்தினி, சாக்லேட், கண்ணான கண்ணே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ராகுல் ரவி. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள தகவலை அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

நந்தினி, சாக்லேட், 'கண்ணான கண்ணே' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ராகுல் ரவி. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள தகவலை அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்த பின்னர் அடுத்தடுத்து, பிரபலங்கள் பலர் தங்களுடைய திருமண செய்தியை அறிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், சன் டிவியில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த சீரியலை தொடர்ந்து, கண்ணான கண்ணே, சாக்லேட் போன்ற சீரியல்களில் நடித்தவர்.

தனது வருங்கால மனைவியுடன் அழகான புகைப்படத்தை வெளியிட்டு அவரை பற்றி கூறியுள்ளார்.

"தன் வருங்கால மனைவியை முதன்முதலில் சந்தித்த போது இதுவும் ஒரு சாதாரண நாள் தான் என்று நினைத்தேன். பின்பு ஒவ்வொரு நாளும் அவளால் மெருகேறிக் கொண்டே வந்தது.

இன்று எனக்கு ஸ்பெஷலான பெண்மணியாக மாறியிருக்கிறார். எனது நாட்களை மட்டுமல்ல எனது வாழ்க்கையும் அவளால் மெருகேறி உள்ளது. அவரது அசாத்திய புன்னகை மற்றும் பேச்சினை பார்க்கும் பொழுது இவள் என் வாழ்க்கையில் ஒரு சாதாரண பெண்ணல்ல, இவர்தான் என் வாழ்க்கையே என்று அறிந்துகொண்டேன். அந்த மிகப்பெரிய நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்று தனது திருமணம் பற்றி அறிவித்துள்ளார். இவரது வருங்கால மனைவியின் புகைப்படம் இதோ...