MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• காமெடி நடிகர் செந்தில் பற்றி பலருக்கும் தெரியாத அரிய தகவல்!

காமெடி நடிகர் செந்தில் பற்றி பலருக்கும் தெரியாத அரிய தகவல்!

1 Min read
Author : manimegalai a | Asianet News
| Updated : Jun 18 2020, 11:41 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

காமெடி நடிகர் செந்தில் பிறந்த ஊர் ராமநாதபுரத்தில் இலம்ஜம்போர் இவர் பெயர் முனுசாமி

26

நடிகர் செந்தில் அவங்க தாத்தா ,அப்பா எல்லோரும் மளிகை கடை வைத்து இருந்தாங்க அதனால் இவங்கள கடைக்காரர் என்று தான் அழைப்பார்களாம்

36

5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவருக்கு கல்வியில் ஆர்வமில்லாவிட்டாலும் கலையில் ஆர்வமிருந்ததால் தன் தந்தையிடம் கோபித்துக்கொண்டு சென்னைக்கு ஓடி வந்தார்

46

ஒருவேளை இவர் சமாதானமாகி ஊருக்கு சென்றிருந்தால் செந்தில் என்கிற மிகப்பெரிய கலைஞனை நாம் இழந்திருப்போம்

56

சென்னையில் இருக்கும்பொழுது அவர் செய்த வேலை எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் தனியார் மதுபானக்கடையிலும் வேலை செய்த செந்தில் அங்கு வரும் இயக்குனர் துணை நடிகர்களை பிடித்து கொண்டே சினிமாக்குள் வந்து விட்டார்

66

செந்திலுக்கு உயிர் குடுத்தது கவுண்டமணி இவங்க இரண்டு பேரும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்கள் தான். அதிலும் கரகாட்டகாரன் படத்தில் இவங்க பண்ண காமெடியை யாரும் மறக்க முடியாது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Recommended image2
கென் கருணாஸ் இயக்கிய படத்திற்கு தளபதி பட தலைப்பு! விஜய் மீது கொண்ட பாசத்தால் வைத்த அந்த பெயர் - வைரலாகும் தகவல்!
Recommended image3
திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved