பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய சத்யராஜ் மகன் சிபிராஜ் - ரேவதி திருமண வரவேற்பு..! புகைப்பட தொகுப்பு!

First Published 11, Sep 2020, 4:16 PM

பிரபல நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜுக்கும், சாஃப்ட் வேர் என்ஜினீயர் ரேவதி என்பவருக்கும் கடந்த, 2008 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடம் ஆகும் ஆகிறது.

இவர்களுடைய திருமணத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த, பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். வாங்க இவர்களின் திருமண வரவேற்பு புகைப்படங்களை பார்க்கலாம்.

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதியுடன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

80 நாயகிகள் ராதிகா மற்றும் சீதா வாழ்த்திய போது

சூர்யா ஜோதிகா, சிபிராஜ் வரவேற்பில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம்

கடலோர கவிதைகள் ரேகா சத்யராஜ் வீடு விசேஷத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய தருணம்

நடிகர் கமல்ஹாசன் நேரில் வந்து வாழ்த்து

நடிகர் கமல்ஹாசன் நேரில் வந்து வாழ்த்து

எப்போதும் கலகலப்பாக இருக்கும் வைகை புயல் வடிவேலு

நடிகை குஷ்பு தன்னுடைய கணவருடன் சிபிராஜ் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார்

தன் அழகிய மகளுடன் சிபிராஜ் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட தேவயானி

நடிகை சந்தியா கலந்து கொண்டு வாழ்த்தியபோது

நடிகர் ஜெயம் ரவி சிபிராஜ் திருமண வரவேற்பில்

இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி கலந்து கொண்டு வாழ்த்தியபோது

விஜய் வரமுடியாததால் அவருடைய மனைவி சங்கீத கலந்து கொண்டு வாழ்த்து

பாடகர் ஏசுதாஸ் கலந்து கொண்டு வாழ்த்து

பாடகர் ஏசுதாஸ் கலந்து கொண்டு வாழ்த்து

நடிகர் பரத் சிபிராஜ் வரவேற்பில்

நடிகர் பரத் சிபிராஜ் வரவேற்பில்

நம்ப ராஜ மாதா ரம்யா கிருஷ்னன் மணமக்களை வாழ்த்திய போது எடுத்த புகைப்படம்

நடிகை மீனா கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படம்

loader