MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பரிதாபமாக உயிரிழந்த நடிகை... இயக்குனரை திருமணம் செய்து கொண்ட சஞ்சீவின் அக்கா மகள்..

பரிதாபமாக உயிரிழந்த நடிகை... இயக்குனரை திருமணம் செய்து கொண்ட சஞ்சீவின் அக்கா மகள்..

பரிதாபமாக உயிரிழந்த நடிகை... இயக்குனரை திருமணம் செய்து கொண்ட சஞ்சீவின் அக்கா மகள்..

1 Min read
Author : Kanmani P
Published : Dec 21 2021, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
sanjeev family

sanjeev family

சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே சஞ்சீவும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி கால நண்பர்களான இவர்களின் நட்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே அன்புடன் சினிமா வரையும் தொடர்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
sanjeev

sanjeev


விஜயுடனான நட்பே சந்திரலேகா, நிலாவே வா, புதிய கீதை, பத்ரி உள்ளிட்டப் படங்களில் சஞ்சீவை நடிக்கவும் வைத்தது.

310
sanjeev family

sanjeev family

கடந்த 2002 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம்தான் சஞ்சீவ் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, திருமதி செல்வம் தொடரில் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றார்.

410
sanjeev family

sanjeev family

2009ல் நடிகையான பிரீத்தி ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் சஞ்சீவ். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

510
sanjeev family

sanjeev family

பந்தம் சீரியல் மூலம் அறிமுகமான பிரீத்தியை காதல் திருமண செய்து கொண்டார் சன்சீவ். இவர்களுக்கு ஆதவ் என்னும் மகனும், லயா என்னும் மகளும் உள்ளனர்.

610
sanjeev family

sanjeev family

இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல்  போட்டியாளராக கலக்கி வருகிறார். இவரது நடுநிலை தன்மை ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. 

710
sanjeev sister

sanjeev sister

 சஞ்சீவ்க்கு ஒரு அக்கா இருந்திருக்கிறார் என்பதும் அவர் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை என்பதும் பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம். அவரது பெயர் சிந்து, ராம்கி அருண்பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பின்னர்  சின்னத்திரைக்கு திரும்பினார் சிந்து.  

810
sanjeev sister

sanjeev sister


சிந்துவுக்கு ஆஸ்துமா பிரச்சனை நீண்ட நாட்கள் இருந்துள்ளது.பிறகு நுரையீரல் பிரச்சினை போன்ற பல பிரச்சனைகள் வர 33 வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

910
sanjeev sister

sanjeev sister

சிந்து இறக்கும்போது அவருக்கு 9 வயதில் ஸ்ரேயா என்னும் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. அவரை தாய்மாமன் சஞ்சீவ் தந்தை ஸ்தானத்திலிருந்து பாதுகாத்து வந்துள்ளார். பின்னர்  ஸ்ரேயாவுக்கும் அஸ்வின் ராம் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

1010
sanjeev sister

sanjeev sister

சஞ்சீவின் அக்கா மகள் ஸ்ரேயாவின் கணவர் அஸ்வின் ராம் தற்போது ஹிப்ஹாப் ஆதியின் அன்பறிவு படத்தை இயக்கியுள்ளார். இந்த டீம் சமீபத்தில் பிக் பாஸ் 5 போட்டியாளர்களை சந்தித்தனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Year Ender 2026 : 2026ல் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே அடிபொலி ஹிட் கொடுத்த நடிகர்கள் யார்... யார்?
Recommended image2
Rajinikanth : மதுரை கதைகளத்தில் வில்லனாக ரஜினி! 'டோரதி' இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன சீக்ரெட்
Recommended image3
Delivery Boy Review : ராதிகா நடித்த ‘டெலிவரி பாய்’ டாப் கிளாஸா? டம்மி பீஸா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved