MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சமந்தா வெளியிட்ட ஒர்கவுட் ஸ்டோரி... சோல்டரில் வைத்து வெயிட் லிப்ட் பண்ணும் ஸ்லிம் பேபி..

சமந்தா வெளியிட்ட ஒர்கவுட் ஸ்டோரி... சோல்டரில் வைத்து வெயிட் லிப்ட் பண்ணும் ஸ்லிம் பேபி..

"தாழ்ந்து போ அல்லது வீட்டிற்குச் செல்லுங்கள், எனது படிவத்தை சரிசெய்கிறேன்" என்று தலைப்பிட்டு பளு தூக்கும் வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 08 2022, 05:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
samantha

samantha

நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின்னர், சர்ச்சை கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதுடன்... சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத புகைப்படங்களையும் வெளியிட துவங்கியுள்ளார்.

29
samantha

samantha

அந்த வகையில் சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படத்தில் 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு சமந்தா ஆடிய ஐட்டம் டான்ஸ் சில பிரச்சனைகளை கிளம்பினாலும் பின்னர் எந்த பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக முடிந்தது.

 

39
samantha

samantha

அதே போல் 'புஷ்பா' பட ஹீரோயின்... ராஷ்மிகாவுக்கு கூட ரசிகர்கள் யாரும் கட்டவுட் வைக்கவில்லை. ஐட்டம் சாங்கில் தோன்றிய சமந்தாவுக்கு கட்டவுட் வைத்து அதகள படுத்தினர்.

49
samantha

samantha

ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டால் முன்னணி நடிகைகள் மார்க்கெட் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், சமந்தாவுக்கு இதுவே ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்துள்ளது என்றும் கூறலாம்.

59
samantha

samantha

இந்த ஒற்றை ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டு, ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த சமந்தா தற்போது பிகினி உடையில் புகைப்படம் வெளியிட்டு ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.

69
samantha

samantha

தோழிகளுடன் கோவா சென்றுள்ள சமந்தா அங்கு நீல நிற பிகினி உடையில்... தண்ணீரில் நடுவே அமர்ந்து மொத்த அழகும் தெரிய பளீச் போஸ் கொடுத்து, மொத்த ரசிகர்களையும் போல்டாக்கியுள்ளார்.

79
samantha

samantha

முதலில் படங்களில் தனது வலுவான Comeback- கை கொடுத்தற்காக சமந்தா அனைத்து தலைப்புச் செய்திகளிலும் வந்தார். ஆனால் இந்த முறை அவர் தனக்கு ஊக்கமளிக்கும் உடற்பயிற்சியை தீவிரமாக செய்து தனக்கான தலைப்புச் செய்திகளை உருவாக்கியுள்ளார்.

89
samantha

samantha

அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் தனது பயிற்சியாளரின் உதவியுடன் ஹெவிவெயிட் லைட்டைக் தூக்கும் workout வீடியோவை வெளியிட்டுள்ளார்.

99
samantha

samantha

மேலும் அந்த வீடியோவிற்கு, "தாழ்ந்து போ அல்லது வீட்டிற்குச் செல்லுங்கள், எனது படிவத்தை சரிசெய்கிறேன்" என்று தலைப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
அறிவுக்கரசிக்கு ஆப்பு வைத்த ஆதி குணசேகரன்... தர்ணாவில் இறங்கும் தர்ஷினி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
Thaai Kizhavi Radhika: சினிமாவில் நான் பட்ட அவமானத்திற்கு மருந்து கிடைத்துவிட்டது! மேடையில் உருகிய "தாய்கிழவி" ராதிகா!
Recommended image3
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த மீனா... அம்பலமான சிந்தாமணியின் சதி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved