டாப் அங்கிள் போஸில்... பிகினி உடை அழகில்... சிக்கென இருக்கும் உடலை காட்டிய சமந்தா..! அதுக்குன்னு இப்படியா?

First Published Nov 26, 2020, 1:27 PM IST

காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங்கை தொடர்ந்து, நடிகை சமந்தாவும் தற்போது மாலத்தீவில் கணவருடன் என்ஜோய் செய்து வருகிறார். ஏற்கனவே பாத் டப்பில் உள்ளாடையோடு போஸ் கொடுத்திருந்த சமந்தா தற்போது பிகினி உடையில் போஸ் கொடுத்து தெறிக்கவிட்டுள்ளார்.

நடிகை சமந்தா தற்போது மாலத்தீவில் கணவர் நாக சைதன்யாவுடன் முகாமிட்டுள்ளார்.

ஏற்கனவே, நடிகை காஜல் அகர்வால் ஹனிமூனை மாலத்தீவில் கொண்டாடி விதவிதமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டதன் தாக்கமோ என்னவோ... ராகுல் ப்ரீத் சிங், சமந்தா ஆகியோரும் தற்போது அங்கு சென்றுள்ளனர்.

கடந்த ஓரிரு தினங்களாகவே, மாலத்தீவில் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை சமந்தா வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கணவர் நாக சைதன்யாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இதுவரை வெளியிடவில்லை என்றாலும் சிங்கிளாக நின்று கிளுகிளுப்பூட்டும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்றைய தினம் உள்ளாடையோடு பாத் டப்பில் அமர்ந்தபடி சமந்தா வெளியிட்ட புகைப்படத்திற்கு லைக்குகள் அள்ளியது.

இதை தொடர்ந்து லாங் டாப் அங்கிள் ஷாட்டில், தண்ணீரில் இருந்து வெள்ளை நிற பிகினியில் எழுந்து வரும் புகைப்படத்தை வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் சிக்கென இருக்கும் உடலை காட்டி சமந்தா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தான் தற்போது டோலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

மாலத்தீவில் இருந்து வந்த பின்னர், வழக்கம் போல் பட பிடிப்பு பணிகளில் சமந்தா ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?