லாக்டவுனில் சமந்தா வீட்டில் என்ன செய்கிறார் தெரியுமா?... தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்...!
ஊரடங்கு காரணமாக கிடைத்துள்ள நேரத்தை நடிகை சமந்தா பயனுள்ள விதத்தில் பயன்படுத்தி வருகிறார்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை சமந்தா, தனது வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைத்து விவசாயத்தில் இறங்கியுள்ளார்.
விதம் விதமான காய்கறிகளோடு கீரை வகைகளையும் பயிரிடுகிறார்.
சமந்தாவின் முதல் அறுவடை இது தான்...
என்ன கவனமா வெட்டி எடுக்குறாங்க பாருங்க
சம்முவின் சாமர்த்தியமான விளைச்சல்
நடிப்பில் போலவே, விவசாயத்திலும் முழு மதிப்பெண் வாங்கப்போவதாக கூறியுள்ளார்.
தன் வீட்டு மாடி தோட்டத்தில் சமந்தா அமைத்துள்ள தோட்ட அமைப்பு
தன் வீட்டிலேயே தோட்டம் அமைத்து பராமரித்து வரும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
விதை நடும் பணியில் தீவிரமாக இறங்கிய சமந்தா
Samantha
களை எடுப்பு டூ காய் பறிப்பு வரை எல்லாமே சம்மு தான்
காய்கறி கூடையுடன் குதூகலமாக போஸ் கொடுக்கும் சமந்தா
தோட்டத்தை பார்வையிடும் தருணம்..
காய் வளர்ச்சி மற்றும் பூச்சி ஏதாவது இருக்கிறதா? என ஆராய்கிறார்
காய்களை கவனமாக பறிக்கும் சமந்தா