- Home
- Cinema
- வெள்ளை நிற உடையில்... ஏஞ்சல் போல் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா! வைரல் போட்டோஸ்..!
வெள்ளை நிற உடையில்... ஏஞ்சல் போல் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா! வைரல் போட்டோஸ்..!
நடிகை சமந்தா நேற்று தன்னுடைய 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இவரது பிறந்தநாள் போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பின்னரும், ஹீரோயினாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் நடிகை சமந்தா.

இவரது 34 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இவர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

லாக் டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இருந்து அடுத்தடுத்து, திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா, பிறந்த நாளையும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் கொண்டாடியுள்ளார்.

வெள்ளை நிற ஷர்ட் அணிந்து, இவர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களில் கொள்ளை அழகில் ரசிகர்கள் மனதை வசீகரித்துள்ளார்.

இவரது பிறந்தநாளை படக்குழுவினர், எளிமையான கொண்டாட்டங்களோடு கொண்டாடியுள்ளனர்.

samantha

மேலும் இவரது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று தமன்னா, மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள், காமென் டிபி வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

பிரபலங்கள் இன்றி ரசிகர்கள் பலரும் நடிகை சமந்தா பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், இவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களும் ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது.

செம்ம கியூட்டாக... வெள்ளை நிற ஷர்ட் அணிந்து பிறந்தநாளில் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துள்ளார் சமந்தா.