அஜித் பட நடிகை வித்யா பாலன் உடல் எடையை கிண்டல் செய்த சல்மான் கான்..!

First Published 12, Aug 2020, 3:26 PM

பிக் பாஸ் 11 ஆவது சீசன் செட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சல்மான் கான் வித்யா பாலனை அவரது உடல் எடை குறித்து கிண்டலடித்து பேசி கருத்து தெரிவித்தார்.

சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11 ஆவது சீசன் நடைபெறு கொண்டிருந்த போது, அந்த செட்டில் தான், சல்மான் கான் வித்யா பாலனை அவரது உடல் எடை குறித்து மற்றொரு நடிகையுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார்.

டைகர் ஜிந்தா ஹை படத்தை, விளம்பரப்படுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் செட்டுக்கு  கத்ரீனா கைஃப் வந்திருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

நிகழ்ச்சியில் சல்மான் கான் பேசிக்கொண்டிருந்த போது, போட்டியாளர்களுக்கு அவர் ஓவியம் வரையும் டாஸ்க் கொடுத்து. கத்ரீனாவை வரையும் படி கூறினார்.

அனைத்து போட்டியாளர்களும் தங்கள் ஓவியங்களை வரைந்து முடித்ததும், சல்மான் அவர்கள் வரைந்த படம் குறித்து கிண்டல் செய்தார்.  இதில் பலர் வரைந்தது கத்ரீனாவை விட வித்யா பாலன் போலவே இருப்பதாகவும், கத்ரீனாவை குண்டாக வரைந்தால் உடல் எடையை பற்றி பேசி கிண்டல் செய்தார்.

பலமுறை வித்யா பாலன் உடல் எடை பற்றி சமூக வலைத்தளத்தில் கருத்து உலா வந்தா போது கூட அதனை அவர் கண்டு கொண்டதே இல்லை. இப்படி இருக்கத்தான் எனக்கு பிடித்துள்ளது, இதனால் பட வாய்ப்புகள் தன்னை விட்டு சென்றாலும் கவலை இல்லை என தைரியமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறியுள்ள வித்யா பாலன் "யாருடைய தோற்றத்தையும் பற்றி கருத்து தெரிவிக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பெண்களால் எதுவும் முடியும் என நம்ப வேண்டும், மற்றவர்கள் வார்த்தைக்காக கவலை படாதீர்கள். உங்கள் மகிழ்ச்சியை குலைக்கும்  அதிகாரத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம், "என்று வித்யா பாலன் கூறியுள்ளார்.

loader