சாக்ஷி - தோனியின் எவர் கிரீன் லவ்..! கொஞ்சம் கூட குறையாத ரொமான்ஸ்..! புகைப்பட தொகுப்பு!
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான, மகேந்திர சிங் தோனி 2010 ஆம் ஆண்டு சாக்ஷி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜிவா என்கிற அழகிய மகளும் உள்ளார். திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆன பின்னரும், இன்னும் கொஞ்சம் கூட தங்களுக்குள் உள்ள காதல் குறையாமல்... ரொமான்டிக் ஜோடிகளாக வலம் வருகிறார்கள். இதுகுறித்த புகைப்பட தொகுப்பு:

காதலித்த நாள் முதல் இன்று வரை குறையாத அன்பு... மனைவி சாக்ஷிக்கு அன்பு பரிசு கொடுத்த தருணம்.

காதலித்த நாள் முதல் இன்று வரை குறையாத அன்பு... மனைவி சாக்ஷிக்கு அன்பு பரிசு கொடுத்த தருணம்.

தோனியின் கால்களை கடித்து குறும்பு செய்யும் மனைவி

தோனியின் கால்களை கடித்து குறும்பு செய்யும் மனைவி

காதல் பார்வையால்... பேசும் தோனி, திரைப்படத்தையே மிஞ்சிட்டார் போங்க

காதல் பார்வையால்... பேசும் தோனி, திரைப்படத்தையே மிஞ்சிட்டார் போங்க

புன்னகை பூத்திருக்கும் முகம்... இவர்கள் இடையே உள்ள காதலை இந்த புகைப்படமே கூறுகிறது...

புன்னகை பூத்திருக்கும் முகம்... இவர்கள் இடையே உள்ள காதலை இந்த புகைப்படமே கூறுகிறது...

சாக்ஷி மீது எவ்வளவு அக்கறை... பார்பவர்களையே பொறாமை பட வைக்கும் புகைப்படம்

சாக்ஷி மீது எவ்வளவு அக்கறை... பார்பவர்களையே பொறாமை பட வைக்கும் புகைப்படம்

தோனியின் கியூட் ரியாக்ஷன்... கொள்ளை அழகு போங்க...

தோனியின் கியூட் ரியாக்ஷன்... கொள்ளை அழகு போங்க...

மனைவியுடன் கெத்தாக போஸ் கொடுக்கும் தோனி

மனைவியுடன் கெத்தாக போஸ் கொடுக்கும் தோனி

மாடர்ன் உடையில்... ஸ்டைலிஷ் போஸ்

மாடர்ன் உடையில்... ஸ்டைலிஷ் போஸ்

குழந்தை ஜிவாவுடன் கியூட் போஸ் கொடுக்கும் ரொமான்டிக் ஜோடிகள்

குழந்தை ஜிவாவுடன் கியூட் போஸ் கொடுக்கும் ரொமான்டிக் ஜோடிகள்

ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஈர்க்கும் தோனியின் அழகு குடும்பம்

ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஈர்க்கும் தோனியின் அழகு குடும்பம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.