சிவப்பு வண்ண கொசுவலையில் சாக்ஷி அகர்வால் ..மின்னுவது உடையா? அவள் இடையா என வியக்கும் ரசிகர்கள்..
இளஞ்சிவப்பு வண்ண மிளிரும் உடையில் கண்களை பறிக்கிறார் சாக்ஷி அகர்வால்..மெல்லிய உடையில் மென்மை அழகை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் மனதை அள்ளி வருகிறது..
Sakshi Agarwal
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்கிற பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ மூலமாக பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.
Sakshi Agarwal
அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
Sakshi Agarwal
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.
Sakshi Agarwal
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி, புடவை, மாடர்ன் உடை என அனைவரையும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
Sakshi Agarwal
கவர்ச்சியை அளவில்லாமல் எடுத்து விடும் சாக்ஷி அகர்வால் தற்போது கொடுத்துள்ள போஸ் செம வைரலாகி வருகிறது..
Sakshi Agarwal
விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, பட வேட்டை நடத்தி வரும் சாக்ஷி அகர்வால் (Sakshi Agarwal) தாற்போது புத்தாண்டை முன்னிட்டு கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.
Sakshi Agarwal
ஓவர் கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால் வெளியிடும் சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் தாறுமாறு விமர்சனங்களையும் பெறுவது உண்டு.
Sakshi Agarwal
இளஞ்சிவப்பு வண்ண மிளிரும் உடையில் கண்களை பறிக்கிறார் சாக்ஷி அகர்வால்..மெல்லிய உடையில் மென்மை அழகை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் மனதை அள்ளி வருகிறது..