MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • படுக்கையில் படுகவர்ச்சி போட்டோ ஷூட்... இணையத்தை அலறவிட்ட சாக்‌ஷி அகர்வால்...!

படுக்கையில் படுகவர்ச்சி போட்டோ ஷூட்... இணையத்தை அலறவிட்ட சாக்‌ஷி அகர்வால்...!

ஸ்லீவ் லெஸ் மேலாடையை அணிந்து கொண்டு படுத்து உருண்டு சாக்‌ஷி கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தையே தீயாய் பற்றவைத்துள்ளது.  

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Aug 17 2021, 09:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sakshi agarwal

Sakshi agarwal

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Sakshi agarwal

Sakshi agarwal

மெழுகு சிலை போல் கும்முனு இருக்கும் சாக்‌ஷி, கம்முன்னு இருக்காமல் ஓவர் கிளாமர் போஸ்களில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

36
Sakshi agarwal

Sakshi agarwal

புடவை, சுடிதாரில் ஆரம்பித்து ஹாட் மார்டன் டிரஸ் வரை வகைவகையாய் கவர்ச்சி காட்டி சாக்‌ஷி அகர்வா நெட்டிசன்களை வதைத்து வருகிறார். 

46
Sakshi agarwal

Sakshi agarwal

ஓவர் கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால் வெளியிடும் சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் தாறுமாறு விமர்சனங்களையும் பெறுவது உண்டு. அப்படிப்பட்ட போட்டோ ஷூட் ஒன்றை தான் வெளியிட்டு ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறார் சாக்‌ஷி அகர்வால்.

56
Sakshi agarwal

Sakshi agarwal

படுக்கையறையில் படுகவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளார். 

66
Sakshi agarwal

Sakshi agarwal

ஸ்லீவ் லெஸ் மேலாடையை அணிந்து கொண்டு படுத்து உருண்டு சாக்‌ஷி கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தையே தீயாய் பற்றவைத்துள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை !
Recommended image2
Now Playing
Manorama: கணவர் இறந்த செய்தி கேட்டும் ஷூட்டிங்கை நிறுத்தாத மனோரமா... பி.வாசு பகிர்ந்த ஷாக் சம்பவம்!
Recommended image3
Karuppu Controversy: கருப்பு பட டைரக்டர் ஆர்.ஜே.பாலாஜியை வறுத்தெடுக்கும் சூர்யா ஃபேன்ஸ்.! இதுதான் காரணமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved