பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்... மெர்சலான கதாபாத்திரத்தில் மிரட்ட வருகிறார்...!
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் கைகோர்த்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

இதன் மூலம் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வர ஆரம்பித்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு ரசிகர்களை விட ரசிகைகள் பட்டாளம் அதிகரித்துவிட்டது.

சாஹோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து பிரபாஸின் 21வது படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார். பெயரிடப்படாத அந்த படத்தில் பிரபாஸுடன் சேர்ந்து தீபிகா படுகோனே நடிக்க உள்ளார்.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து அதன்படி தன்ஹாஜி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார் பிரபாஸ்.

3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள இந்த திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021-ல் தொடங்கி 2022-ல் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் இயக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், பிரபாஸ் ராமர் வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் கன்பார்ம் செய்யப்பட்டது.

ராமன் பிரபாஸுக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்திரைப்படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக சயிஃப் அலிகான் நடிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் ராவணனாக நடிக்க உள்ளார்.

அவரது கதாபாத்திரம் 7000 ஆண்டுகளுக்கு முந்தைய அமானுஷ்ய கதாபாத்திரம் என்றும் படக்குழுவின் அறிவிப்பில் இருந்து அறிய முடிகிறது. சயிஃப் அலிகான் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.