ரோஜா சீரியல் நடிகை ஷாமிலி சுகுமார் காதலர் இவரா..? குவியும் வாழ்த்து..!
First Published Jan 3, 2021, 4:19 PM IST
ரோஜா சீரியலில், இளம் வில்லியாக மிரட்டி வரும் அனு என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஷாமிலி சுகுமார், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. 'everything ' என இவர் குறிப்பிட்டு ஆண் ஒருவருடன் நெருக்கமாக நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் ஷாமிலியின் காதலர் என்று அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?