19 வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ரோஜா! இதுவரை நீங்கள் அதிகம் பார்த்திடாத புகைப்பட தொகுப்பு!
19 வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ரோஜா! இதுவரை நீங்கள் அதிகம் பார்த்திடாத புகைப்பட தொகுப்பு!
திருமண கோலத்தில் இயக்குனர் செல்வமணியுடன் நடிகை ரோஜா
மணமேடையில் இருக்கும் பொழுது எடுக்க பட்ட புகைப்படம்
10 ஆகஸ்ட் 2002ல் ரோஜா மற்றும் செல்வமணிக்கு திருமணம் ஆனது
ரோஜா செல்வமணியின் அரிய புகைப்படங்கள்
முதல் குழந்தை, ரோஜாவின் மகள் பிறந்தபோது குழந்தையை தொட்டிலில் போதும் விழாவில் எடுத்த புகைப்படம்
செல்வமணி இயக்கத்தில் ரோஜா அறிமுகமானபோது எடுத்து புகைப்படம்
மகள் சிறுவயது குழந்தையாக இருந்த போது எடுத்து, குடும்ப புகைப்படம்
சமீபத்தில் வீட்டில் பூஜை செய்த போது எடுத்த புகைப்படம்
குடும்பத்துடன் நடிகை ரோஜா சமீபத்தில் எடுத்து கொண்ட புகைப்படம்
அரசியலில் பிசியாக இருந்தாலும் கணவர் குழந்தை என 19 வருடங்கள் சிறந்த குடும்ப தலைவியாகவும் வாழ்ந்து காட்டியுள்ளார் ரோஜா