சிவப்பு நிற ஸ்டைலிஷ் உடையில்... இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா..!

First Published 1, Nov 2020, 12:15 PM

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதை தொடர்ந்து தற்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வரும் இவரின் நியூ லுக் மாடர்ன் போட்டோ கேலரி இதோ...

துறு துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின் டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பிரபலமானது மூலம் தளபதி நடித்த பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

"பிகில்" படத்திற்கு முன்பை விட, இப்போது சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருந்து வரும் இந்திரஜா அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சிவப்பு நிற மாடர்ன் உடையில், செம்ம ஸ்டைலிஷாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்துள்ளது.

அழகிய உடையில் முகம் நிறைய சிரிப்புடன் கையில் நாய் குட்டியை வைத்து கொஞ்சி கொண்டிருக்கும் இந்திரஜா செம்ம அழகு.

கியூட் போஸ் கொடுத்து மனதை கொள்ளை கொள்ளும் ரோபோ ஷங்கர் மகள்

சிரிப்பின் பேரழகியோ...

சிரிப்பின் பேரழகியோ...

கண்களால் கைது செய்யும் இந்திரஜா

கண்களால் கைது செய்யும் இந்திரஜா

இளம் நடிகைகளுக்கே செம்ம டஃப் கொடுப்பாங்க போலயே

எலைட் அழகு

எலைட் அழகு

வாவ் வேற லெவல்

வாவ் வேற லெவல்

செம்ம ஸ்டைலிஷ்

செம்ம ஸ்டைலிஷ்

பளீச் சிரிப்பில் பேரழகு

பளீச் சிரிப்பில் பேரழகு

loader