தோட்டாவை தெறிக்கவிட ரெடியான ரம்யா பாண்டியன்.. ரொமாண்டிக் ஆல்பம்..
ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடித்துள்ள தோட்டா ஆல்பம் சாங் குறித்த போஸ்டர் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது..

ramya pandiyan
கண்டமேனிக்கு படங்களை தேர்வு செய்து நடிப்பதை விட, வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்தாலும்... அது ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ரம்யா பாண்டியன்.
ramya pandiyan
இதை தொடர்ந்து தற்போது தமிழில், 'இடும்பன்காரி' என்கிற படத்திலும், மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மாமூட்டி நடித்து வரும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Ramya pandiyan
மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக... விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போது செம்ம ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது
Ramya pandiyan
சமீபத்தில் ஓடிடியில் ரிலீசான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்திலும் இயல்பான கிராமத்து பெண்ணாக நடித்து பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
Ramya Pandiyan
தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள அட்ரங்கி ரே படத்தை பார்த்து வாழ்த்தி, அவரும் ஒரு புரொமோஷன் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.
Ramya Pandiyan
நடிப்பு.. மாடலிங் என கலக்கி வரும் ரம்யா பாண்டியன் தற்போது ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார்.. இந்த ஆல்பம் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது..
Ramya Pandiyan
ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடித்துள்ள தோட்டா ஆல்பம் சாங் குறித்த போஸ்டர் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது..