MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Raveena latest : கண்கவரும் மௌனராகம் நாயகி.. மாம்பழ நிற மெல்லிய சேலையில் மெல்லிடையை காட்டி நிற்கும் ரவீணா..

Raveena latest : கண்கவரும் மௌனராகம் நாயகி.. மாம்பழ நிற மெல்லிய சேலையில் மெல்லிடையை காட்டி நிற்கும் ரவீணா..

Raveena latest : விஜய் டிவிக்கு நல்ல ரேட்டிங்கை கொடுத்து வரும் மௌனராகம் சீரியலின் நாயகி ரவீணா மஞ்சள் நிற சேலையில் கொடுத்துள்ள போட்டு சூட் கண்களை பறிக்கும் வண்ணம் உள்ளது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 13 2022, 05:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Raveena latest

Raveena latest

Raveena latest : சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா, மவுன ராகம் 2 , பூவா பூச்சூடவா தொலைக்காட்சி சீரியலில் சக்தியின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
 

28
Raveena latest

Raveena latest

Raveena latest : ரவீணா  (ஜீ தமிழ்) உட்பட பல சீரியல்களில் தோன்றியுள்ளார். 'ஜில்லா' மற்றும் 'ராட்சசன்' (ஷர்மி வேடத்தில்) போன்ற படங்களிலும் தோன்றினார்.

38
Raveena latest

Raveena latest

Raveena latest : ராட்சசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் நடிகை ரவீனா தாஹா. சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமனார். 

48
Raveena latest

Raveena latest

Raveena latest :  தங்கம் சீரியலை தொடர்ந்து ரவீனா, வசந்தம், பவானி, வள்ளி, ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட பிரபல தொடர்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

58
Raveena latest

Raveena latest

Raveena latest :  இவர், ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

68
Raveena latest

Raveena latest

Raveena latest : முறையாக கிளாசிக்கல் நடன கலையை பயின்ற ரவீனா, ஜீ தமிழ் டிவியில் நடந்த டான்ஸ் ரியாலிட்டி ஷோவான DJD 2.O போட்டியில் பங்கேற்று ரன்னர்-அப் ஆனார்.

78
Raveena latest

Raveena latest

Raveena latest : தற்போது, மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலம் பெற்றுள்ள ரவீனா, அவ்வப்போது வயதிற்கு மீறிய கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

88
Raveena latest

Raveena latest

Raveena latest : தற்போது மாம்பழ நிற சேலையில் மெல்லிய அழகை காட்டியபடி ரவீணா கொடுத்துள்ள போட்டோ சூட் ட்ரெண்டில் உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதி குணசேகரன் ஆட்டம் குளோஸ்... கேன்சல் ஆன ஜாமின்; மீண்டும் சிறை - எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல்
Recommended image2
Toxic Postponed : துரந்தர் 2 உடன் மோத பயமா? டாக்ஸிக் ரிலீஸ் திடீரென தள்ளிவைப்பு - பின்னணி என்ன?
Recommended image3
அர்ஜுன் ரெட்டி டூ ஃபேமிலி ஸ்டார்! விஜய் தேவரகொண்டாவின் டாப் 10 ஹிட் மூவிஸ்; 100 கோடி கலெக்‌ஷன் கொடுத்த படம் எது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved