ரஜினி - கமல் ஹீரோயின் வீட்டில் தீ விபத்து..!

First Published 27, Aug 2020, 8:36 PM

இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் நடித்த புதிய வார்ப்புகள் படத்தில், கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரதி அக்னிஹோத்ரி.

ரஜினியுடன் முரட்டு காளை, கமலுடன் உல்லாச பறவைகள் மற்றும் பல தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர்.

இவருக்கு மும்பையில் ஒர்லி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், 8 வது மாடியில் சொந்தமாக வீடு உள்ளது.

இந்த குடியிருப்பில் நேற்று, மின் கசிவு காரணமாக பலத்த தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்கள், நடிகை ரதி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, 10 வது மாடியில் தீயில் சிக்கிய பலரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

மேலும் ரதியின் மகன் தனுஜ் பண்ணை வீட்டில் இருப்பதாலும், நடிகை ரதி, போலந்து நாட்டில் இருப்பதாலும், இந்த தீ விபத்தில் சிக்காமல் தப்பித்தார்.

80 மற்றும் 90 களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ரதி, தற்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவர், தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

loader