கொரோனா நேரத்திலும் குதூகலாம்... குட்டை டவுசருடன் வலம் வரும் ராஷ்மிகா மந்தனா... வைரல் கிளிக்ஸ்!
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதற்காக மும்பையை முகாமிட்டுள்ள நிலையில், குட்டை டவுசரில் அலுவலகம் ஒன்றிக்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
மிகவும் பரபரப்பாக வந்து இறங்கிய ராஷ்மிகா
வாவ்... செம்ம கியூட் அண்ட் ஹாட் உடையில் ராஷ்மிகா
கையில் கட்டியுள்ள வாட்சை காட்டி நேரம் ஆகிவிட்டதாக கூறும் ராஷ்மிகா
மாஸ்க் போட்டு கொண்டே புகைப்பட கலைஞர்களிடம் ஏதோ பேச முயல்கிறாரே
பாலிவுட் திரையுலகின் பக்கம் ஒதுக்கியதும் கூடி கொண்டே செல்லும் ராஷ்மிகாவின் கவர்ச்சி
நேரம் ஆகிவிட்டாலும் நின்று பதில் கூறிவிட்டு உள்ளே சென்ற ராஷ்மிகா
என்ன டிரஸ் போட்டாலும் அழகோ... அழகு...