Rashmika mandanna Exclusive : பொது இடத்தில் இப்படியா?..குட்டை டவுசரில்..எல்லை மீறிய ராஷ்மிகா..
Rashmika mandanna Exclusive : புஷ்பா பட நாயகி ராஷ்மிகா மந்தனா குட்டை டவுசர் அணிந்து ஏர்போர்ட்டுக்கு சென்றுள்ளார்..இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.. பொது இடம் என பாராமல் இப்படி கவர்ச்சியாக ராஷ்மிகா வந்ததற்கு பல எதிர்ப்பு குரல்கள் கிளம்பியுள்ளன..
rashmika mandanna
2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து நடித்தவர் ரஷ்மிகா மந்தனா.
rashmika mandanna
தமிழ் தெலுங்கு என மிகப்பெரிய வெற்றியை தட்டி சென்ற இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கி படு பிஸியான ரஷ்மிகா டியர் காம்ரேட், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
rashmika mandanna
தொடர்ந்து இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா திரைப்படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. அதோடு ஹிந்தியில் மிஷன் மஜ்னு நடித்துள்ளார்.
rashmika mandanna
முன்னதாக ரஷ்மிக்காவுக்கும் கன்னட நடிகர் ரஷீத் ஷெட்டிக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் இருவரும் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர்.
rashmika mandanna
சமீபத்தில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஷ்மிகாவிடம் உங்களை விட வயது குறைந்தவரை காதலிப்பீர்களா என கேட்கப்பட்ட பதில் அளித்த அவர்; காதலுக்கு மொழியும், வயதும் தடையில்லை என திரட்டி பதிலை கொடுத்துள்ளார்
rashmika mandanna
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
rashmika mandanna
புஷ்பா படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் எங்கோ சென்று விட்டது. இவர் குத்தாட்டம் போட்ட சாமி, சாமி பாடல் தான் இன்றைய ட்ரெண்டிங்காக உள்ளது.
rashmika mandanna
இந்நிலையில் புஷ்பா பட நாயகி ராஷ்மிகா மந்தனா குட்டை டவுசர் அணிந்து ஏர்போர்ட்டுக்கு சென்றுள்ளார்..இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.. பொது இடம் என பாராமல் இப்படி கவர்ச்சியாக ராஷ்மிகா வந்ததற்கு பல எதிர்ப்பு குரல்கள் கிளம்பியுள்ளன..