Rashmika Mandanna photos : எவ்ளோ க்யூட்.. புஷ்பா நாயகியா இது..வைரலாகும் ராஷ்மிகாவின் கல்லூரி பருவ புகைப்படம்..
Rashmika Mandanna college days photo : புஷ்பா பட நாயகி ராஷ்மிகா மந்தனாவின் கல்லூரி பருவ புகைப்படம் வெளியாகி தற்போது செம லைக்குகளை அள்ளி வருகிறது.
rashmika mandanna
rashmika mandanna : 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துவிட்டார்.
rashmika mandanna
rashmika mandanna : குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து இவர் நடித்த தெலுங்கு திரைப்படமான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களையும் அதிகமாகவே கவர்ந்து விட்டது.
rashmika mandanna
rashmika mandanna : அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார் ராஷ்மிகா.
rashmika mandanna
rashmika mandanna : இதையடுத்து கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார்.
rashmika mandanna
rashmika mandanna : அண்மையில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ளார்.
rashmika mandanna
rashmika mandanna : ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் இவர், எந்த ஒரு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டாலும் அது வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
rashmika mandanna
rashmika mandanna : அழகு பதுமையாக வலம் வரும் ராஷ்மிகா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வசீகரித்து வருகிறார்.
rashmika mandanna
rashmika mandanna : இளசுகளை கிக் ஏற்றும் விதமாக மெல்லிடையை காட்டியபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
rashmika mandanna
rashmika mandanna : தற்போது புஷ்பா பட நாயகி ராஷ்மிகா மந்தனாவின் கல்லூரி பருவ புகைப்படம் வெளியாகி தற்போது செம லைக்குகளை அள்ளி வருகிறது.