MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குழந்தை இல்லை..தங்களது ஆர் ஆர் ஆர் குறித்து கேள்வி எழுகிறது.. மனம் திறந்த ராம்சரணின் மனைவி

குழந்தை இல்லை..தங்களது ஆர் ஆர் ஆர் குறித்து கேள்வி எழுகிறது.. மனம் திறந்த ராம்சரணின் மனைவி

ஆன்மீகவாதியான சத்குருவை சந்திக்கச் சென்ற  உபாசனா,  ​​மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை மனதில் கொண்டு குழந்தைகளை விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Jul 09 2022, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ram charan Upasana Kamineni

Ram charan Upasana Kamineni

ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் மாவீரன்  படத்தின் மூலம் மிகவும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். கட்டுமஸ்தான உடலாலும் அவரது வீரம் ததும்பும் நடிப்பாலும் டாப் நாயகர்களில் ஒருவராகி விட்டார். வாரிசு நடிகரான ராம்சரனின் சமீபத்திய படமான ஆர் ஆர் பேன் இந்தியா அளவில் அவரை புகழ் பெற்றவர் ஆக்கியது.  சீதாராமன் ராஜு என்னும் போலீஸ்காரராக இவர் மிரட்டி இருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Ram charan Upasana Kamineni

Ram charan Upasana Kamineni

வரலாற்று நாயகனாக சித்தரிக்கப்பட்ட ராம்சரணின் மனைவி சமீபத்தில் பேசி இருந்தது தற்போது வைரலாகி வருகிறது. 10 வருட காதல் பந்தத்தில் இணைந்திருப்பவர்கள் ராம்சரண் - உபாசனா. இவர்கள் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்த எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் இந்த தம்பதிகள் மீது மக்களின் வேறொரு கண்ணோட்டம் திரும்பியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

35
Ram charan Upasana Kamineni

Ram charan Upasana Kamineni

சமீபத்தில் ஆன்மீக குருவான சத்குருவை சந்தித்த உபாசனா தங்களது உரையாடலின் போது, மக்கள் தொகையை கட்டுப்பாட்டிற்குள் வைப்பது குறித்தான எண்ணத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும் இதனால் தங்களுடைய ஆர்ஆர்ஆர் (relationship, reproduction and role in life) குறித்து  மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு..சுழற்றி அடிக்கும் பிரச்சனை... லீனா மணிமேகலைக்கு LOC!! போபால் போலீசார் அதிரடி!!

45
Ram charan Upasana Kamineni

Ram charan Upasana Kamineni

அதற்கு பாதிலளித்த சத்குரு ,தங்களது கால் தடங்கள் பற்றி மனிதன் கவலைப்படுகிறான். ஆனால் மனிதனின் கால்தடம் குறைந்தால் புவி வெப்பமடைதல் பற்றிய கவலைப்பட தேவையில்லை எனவே இனப்பெருக்கம் செய்யாத பெண்களைப் பார்ப்பது நல்லது என்று கூறினார். அதற்கான உபசனா உங்களை என் அம்மா, மாமியாரிடம் விரைவில் பேச வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..சல்லடை போன்ற தங்க நிற டைட் உடையில்.. 48 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் மலைக்க வைக்கும் மலைக்கா அரோரா..!

55
Ram charan Upasana Kamineni

Ram charan Upasana Kamineni

முன்னதாக குழந்தைகள் பற்றி பேசியிருந்த  ராம்சரண், ரசிகர்களை மகிழ்விக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் ஒரு குடும்பத்தை தொடங்கினால் எனது பணியில் இருந்து விலகலாம். உபசனாவுக்கும் சில இலக்குகள் உள்ளன. அதனால் சில வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
29 The Film Review : மேயாத மான் மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா?
Recommended image2
Trisha : வயசானாலும் குறையாத அழகு! த்ரிஷா-வின் 'ரிவர்ஸ் ஏஜிங்' ரகசியம்
Recommended image3
Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved