மூக்குத்தி அம்மன் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும்... விஜய் டிவி சீரியல் ஹீரோயின் ரக்ஷிதா!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நாயகி ரக்ஷிதா, அம்மன் வேடத்தில் மூக்குத்தி அம்மன் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
19

தனியார் தொலைக்காட்சியில் , ரக்ஷிதா 'அம்மன்' என்கிற சீரியலில் தான் இந்த கெட்டப்பில் நடிக்கிறார்.

தனியார் தொலைக்காட்சியில் , ரக்ஷிதா 'அம்மன்' என்கிற சீரியலில் தான் இந்த கெட்டப்பில் நடிக்கிறார்.
29

கண்களே சும்மா... கோவைப்பழம் போல் சிவந்தபடி எடுத்து கொண்ட புகைப்படம்.

கண்களே சும்மா... கோவைப்பழம் போல் சிவந்தபடி எடுத்து கொண்ட புகைப்படம்.
39

அழகு அம்மனாகவே மாறி நிற்கும் ரக்ஷிதா

அழகு அம்மனாகவே மாறி நிற்கும் ரக்ஷிதா
49

சின்னத்திரை மூக்குத்தி அம்மனா இவங்க?

சின்னத்திரை மூக்குத்தி அம்மனா இவங்க?
59

கையில் சூலத்துடன் எவ்வளவு அழகு

கையில் சூலத்துடன் எவ்வளவு அழகு
69

ரக்ஷிதா அம்மனின் தரிசனம்

ரக்ஷிதா அம்மனின் தரிசனம்
79

உங்களுக்கு அழகே அதே புன்னகை தான்

உங்களுக்கு அழகே அதே புன்னகை தான்
89

கண்ணே பட்டுடும்

கண்ணே பட்டுடும்
99

நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Latest Videos