- Home
- Cinema
- சிகிச்சைக்கு நடுவே அமெரிக்க நண்பரின் குடும்பத்தை பார்க்க திடீர் விசிட் அடித்த ரஜினி! வைரலாகும் புகைப்படம்!
சிகிச்சைக்கு நடுவே அமெரிக்க நண்பரின் குடும்பத்தை பார்க்க திடீர் விசிட் அடித்த ரஜினி! வைரலாகும் புகைப்படம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவர் தன்னுடைய நண்பரின் குடும்பத்தை சந்தித்து பேசிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு 2016ம் ஆண்டு அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் சிறப்பு மருந்துவர்கள் குழு ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து ரஜினிகாந்த் ஆண்டு தோறும் அமெரிக்காவிற்கு உடற்பரிசோதனைக்காக சென்று வருவது வழக்கம்.

ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த ஆண்டு அவருடைய அமெரிக்க பயணம் தடைபட்டது. இடையில் 'அண்ணாத்த' பட ஷூட்டிங்கின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த், அதன் பின்னர் நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்தார்.

தற்போது மீண்டும் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் பங்கேற்ற அவர் பெரும்பாலான காட்சிகளில் நடித்து முடித்துவிட்டார். தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்று குறைந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டார்.

அதன் படி ஜூன் 19 ஆம் தேதி அதிகாலை ரஜினி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். தற்போது கொரோனா காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது எனவே தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து தோஹா சென்று, அங்கிருந்து வேறொரு விமானம் மூலமாக அமெரிக்கா சென்றார். ரஜினியுடன் அவர் மனைவி லதா ரஜினிகாந்த்தும் உடன் செல்கிறார்.

அங்கு ரஜினிகாந்தின் உடல் நிலை எப்படி உள்ளது என, ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் இதுகுறித்து, வைரமுத்து அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாக பதிவு ஒன்றை போட்டிருந்தார். அது மட்டும் இன்றி, ரஜினிகாந்த் சிகிச்சை பெற்றுவரும் மயோ கிளினிக் முன்பு, மகள் ஐஸ்வர்யாவுடன் செம்ம ஸ்டைலிஷாக நடந்து வரும் புகைப்படமும் வைரலானது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தன்னுடைய நண்பரின் குடும்பத்தினர்கள் சிலரை சிகிச்சைக்கு நடுவே பார்த்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.