ரஜினிகாந்த் வீட்டு வாசலில் பரபரப்பு! வெளியே வரச்சொல்லி கண்ணீர் விட்டு கதறும் ரசிகர்கள்... அதிர்ச்சி போட்டோஸ்!

First Published Dec 29, 2020, 7:13 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் கட்சி குறித்து டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக கூறி இருந்த நிலையில், திடீர் என இன்று காலை, தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரப்போவதில்லை என்கிற முடிவை எடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

பல வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவார் என காத்திருந்த ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைத்தாலும், மனதளவில் ரஜினியின் உடல் நலனை கருத்தில் கொண்டு, அவரது முடிவை ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் இதனை ஒரு சில ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனவே போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டு வாசலின் முன் கிட்ட தட்ட 50 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒன்று கூடினார்கள்.

இவர்கள் தலைவரை வெளியே வர சொல்லுங்கள் என கோஷமிட்டு கொண்டு, போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தலைவரை வெளியே வர சொல்லுங்கள் என தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தும் ரசிகர்கள்

ரஜினியை பார்த்தல் மட்டுமே இந்த இடத்தை விட்டு நகர்வோம் என ஆக்ரோஷமாக பேசிய ரசிகர்கள்

தலைவர் கட்சி தொடங்குவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக புலம்பிய ரசிகர்கள் கூட்டம்

ரஜினிகாந்த் வீட்டு வாசலில் அமர்ந்து காரசாரமான விவாதம்

வெளிப்பட்ட ரசிகரின் கோவம்

வெளிப்பட்ட ரசிகரின் கோவம்

சமரசம் செய்த போலீசார்

சமரசம் செய்த போலீசார்

விடாப்பிடியாக இருந்த ரசிகர்கள்

விடாப்பிடியாக இருந்த ரசிகர்கள்

போராட்டம் குறித்து உடனடியாக ரஜினிகாந்த் வீட்டுக்கு விரைந்த போலீசார்

பொங்கி வரும் அழுகையோடு அமர்ந்திருக்கும் ரசிகர்

ஆண்கள் மட்டும் அல்ல பெண் ரசிகைகள் சிலரும் இந்த போராட்டத்தில் இருந்தனர்.

அரசியலுக்கு வரலையா? வாய் விட்டு அழும் ரசிகர்

கையெடுத்து கும்பிட்டு ரஜினியை பார்க்க கோரிக்கை வைத்த பெண் ரசிகர்கள்.

ரசிகர்களை பார்க்க வெளியே வருவாரா...?

ரசிகர்களை பார்க்க வெளியே வருவாரா...?

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?