- Home
- Cinema
- #அரசியலுக்கு_வாங்க_ரஜினி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹாஷ்டாக்! தெறிக்கும் போராட்ட களம்!
#அரசியலுக்கு_வாங்க_ரஜினி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹாஷ்டாக்! தெறிக்கும் போராட்ட களம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இவர்களது போராட்டம் குறித்த ஹாஷ்டாக் #அரசியலுக்கு_வாங்க_ரஜினி #வள்ளுவர்_கோட்டம்_மக்கள்_எழுச்சி போன்றவை ட்விட்டரில் முதலிடம் பிடித்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

ரஜினியின் அரசியல் எழுச்சியை வலியுறுத்தி குவிந்த ரசிகர்கள்

ரஜினியின் அரசியல் எழுச்சியை வலியுறுத்தி குவிந்த ரசிகர்கள்

ரஜினியின் அரசியல் வருகைக்கு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான உண்மை ரசிகர்கள்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான உண்மை ரசிகர்கள்.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்பாரா தலைவர்?

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்பாரா தலைவர்?

கால் நடக்க முடியாத நிலையிலும், வெளியூரில் இருந்து வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட ரசிகர்

கால் நடக்க முடியாத நிலையிலும், வெளியூரில் இருந்து வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட ரசிகர்

தலைவரின் உருவம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்ட ரசிகர்கள்

தலைவரின் உருவம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்ட ரசிகர்கள்

கையில் ரஜினிகாந்த் புகைப்படத்தை வைத்து கொண்டு போராடும் ரசிகர்கள்

கையில் ரஜினிகாந்த் புகைப்படத்தை வைத்து கொண்டு போராடும் ரசிகர்கள்

நேரம் ஆக ஆக அதிகரிக்கும் கூட்டம்

நேரம் ஆக ஆக அதிகரிக்கும் கூட்டம்

நடுரோட்டில் கூட நின்று தலைவரின் அரசியல் வருகைக்கு போராட காத்திருக்கும் ரசிகர்கள்

நடுரோட்டில் கூட நின்று தலைவரின் அரசியல் வருகைக்கு போராட காத்திருக்கும் ரசிகர்கள்

இளைஞர்களின் எழுச்சியாக மாறுவாரா தலைவர்

இளைஞர்களின் எழுச்சியாக மாறுவாரா தலைவர்

பெண்களும் ஒன்று கூடி தலைவர் அரசியல் வருகைக்கு போராட்டம்

பெண்களும் ஒன்று கூடி தலைவர் அரசியல் வருகைக்கு போராட்டம்

நுங்கம்பாக்கத்தை ஸ்தம்பிக்க வைத்த ரஜினி ரசிகர்கள்

நுங்கம்பாக்கத்தை ஸ்தம்பிக்க வைத்த ரஜினி ரசிகர்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.