- Home
- Cinema
- தனுஷ் மனைவியின் லாக்டவுன் ஒர்க் அவுட்! சூப்பர் ஸ்டார் மகளின் பிட்னஸ் போஸைப் பார்த்து வாய் பிளந்த பிரபல நடிகை!
தனுஷ் மனைவியின் லாக்டவுன் ஒர்க் அவுட்! சூப்பர் ஸ்டார் மகளின் பிட்னஸ் போஸைப் பார்த்து வாய் பிளந்த பிரபல நடிகை!
கொரோனா தொற்றால், பிரபலங்களுக்கு கிடைத்துள்ள இந்த ஓய்வை, அவர்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சிலர் தீவிரமாக சமையல் கற்கும் வீடியோ மற்றும் விதவிதமாக செய்த உணவுகளின் புகைப்படங்களை வெளியிட்டு, அசத்தி வந்தனர். ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஊரடங்கு ஓய்வில் தீவிரமாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார் . இதன் மூலம் உடலும், மனமும் ஆரோக்கியமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவரின் விதவிதமான யோகா போஸை பார்த்து நடிகை அதிதி ராவ்... வாவ் என கமெண்ட் செய்துள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இவர் செய்த யோகாசனம் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
19

ரோலர் ஒன்றை காலில் வைத்து, கைகளால் பேலன்ஸ் செய்து அசத்தும் ஐஸ்வர்யா

ரோலர் ஒன்றை காலில் வைத்து, கைகளால் பேலன்ஸ் செய்து அசத்தும் ஐஸ்வர்யா
29

உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் அதிக அக்கறை காட்டும் ஐஸ்வர்யா

உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் அதிக அக்கறை காட்டும் ஐஸ்வர்யா
39

கழுத்து வரை உடலை நேராய் நிறுத்தி இளம் நடிகைகளை பிரமிக்க வைக்கும் தனுஷின் மனைவி

கழுத்து வரை உடலை நேராய் நிறுத்தி இளம் நடிகைகளை பிரமிக்க வைக்கும் தனுஷின் மனைவி
49

சூரிய உதயத்தின் போது தினமும் பயிற்சி

சூரிய உதயத்தின் போது தினமும் பயிற்சி
59

வீட்டில் வெளியில் அமர்ந்து மூச்சு பயிற்சி

வீட்டில் வெளியில் அமர்ந்து மூச்சு பயிற்சி
69

குழந்தைக்கும் சூரிய நமஸ்காரம் சொல்லி தரும் ஐஸ்வர்யா

குழந்தைக்கும் சூரிய நமஸ்காரம் சொல்லி தரும் ஐஸ்வர்யா
79

முன்னணி நடிகைகளையே வாய் பிளக்க வைத்த தனுஷ் மனைவி

முன்னணி நடிகைகளையே வாய் பிளக்க வைத்த தனுஷ் மனைவி
89

யோகாவின் பயன்களையும் பகிர்ந்து மற்றவர்களையும் ஊக்குவிக்கும் தலைவர் மகள்

யோகாவின் பயன்களையும் பகிர்ந்து மற்றவர்களையும் ஊக்குவிக்கும் தலைவர் மகள்
99

தியானம் செய்யும் ஐஸ்வர்யா

தியானம் செய்யும் ஐஸ்வர்யா
Latest Videos