MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Coolie Release Date: சவுண்ட ஏத்து! தேவா வர்ராரு; 'கூலி' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Coolie Release Date: சவுண்ட ஏத்து! தேவா வர்ராரு; 'கூலி' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.  

1 Min read
Author : manimegalai a
Published : Apr 05 2025, 10:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ்:

'வேட்டையன்' படத்தின் சுமாரான வரவேற்புக்கு பின்னர், ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒருவழியாக அறிவித்துள்ளது. அதன்படி,  'கூலி' திரைப்படம் 2025 ஆகஸ்ட் 14-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Coolie Movie Release Date:

Coolie Movie Release Date:

கூலி படத்தின் ரிலீஸ் தேதி:

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "சவுண்ட ஏத்து! தேவா வர்ராரு என்கிற கேப்ஷனுடன், "கூலி உலகம் முழுவதும் ஆகஸ்ட் 14 முதல்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது".

விஜய்யை விட கமலுக்கு தான் மவுசு; ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையான டாப் 5 தமிழ் படங்கள்!

 

34
Coolie Cast and Crew:

Coolie Cast and Crew:

கூலி படத்தில் நடிக்கும் நடிகர்கள்:
 

மேலும் ரஜினிகாந்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதில் அவர் தாடியுடன் காணப்படுகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள கூலி படத்தில் உப்சேந்திரா, அக்கினேனி நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

44
Lokesh Kanagaraj Rajinikanths Coolie film update out

Lokesh Kanagaraj Rajinikanths Coolie film update out

நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் 'ஜெயிலர் 2':

இதை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த படத்தையும் தற்போது கூலி படத்தை தயாரித்து முடித்துள்ள சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாவது பாகத்திலும் நடிக்க உள்ள நிலையில், இப்படத்தில் புதிதாக இணைந்துள்ள நடிகர்கள் பற்றிய அறிவிப்பும் கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Rajinikanth Coolie Movie: திட்டமிட்டபடி 'கூலி' படம் வெளியாவதில் சிக்கல்? என்ன காரணம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
கூலி (வெளியீட்டு தேதி)
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved