MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்னாச்சு..தலைவிரி கோலத்தில் சாலையில் அமர்ந்திருக்கும் ராய் லட்சுமி..போட்டோ சூட்டில் வித்தை காட்டும் நாயகிகள்.

என்னாச்சு..தலைவிரி கோலத்தில் சாலையில் அமர்ந்திருக்கும் ராய் லட்சுமி..போட்டோ சூட்டில் வித்தை காட்டும் நாயகிகள்.

Raai Laxmi  latest : கவர்ச்சிக்கு பஞ்சமில்லாத ராய் லட்சுமி தற்போது தலைவிரி கோலத்தில் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P
Published : Jan 12 2022, 07:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Raai Laxmi hot

Raai Laxmi hot

கவர்ச்சிக்கு நடிகைகளையே பீட் பண்ணும் அளவிற்கு ஹீரோயினாக நடிக்கும் படங்களில் அதகளம் செய்து வரும் ராய் லட்சுமி, நடிகர் விஜயின் சகோதரர் விக்ராந்த் அறிமுகமான "கற்க கசடற" படம் மூலம் தமிழில் படத்தில் அறிமுகமானவர் ராய் லட்சுமி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Raai Laxmi hot

Raai Laxmi hot

ரசிகர்களை மயக்கும் அளவுக்கரு 6 ஆடி உயரம், வெள்ளாவியில் வைத்து வெளுத்து விட்ட கலர் என இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

38
Raai Laxmi hot

Raai Laxmi hot

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வந்த இவர் அவ்வப்போது பட வாய்ப்பை பிடிக்க விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

48
Raai Laxmi hot

Raai Laxmi hot

ராய் லட்சுமி நடிப்பில் சமீபத்தில் தமிழில்  'சிண்ட்ரெல்லா' என்ற ஹாரர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

58
Raai Laxmi hot

Raai Laxmi hot

ஆனால் டக்கென எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

68
Raai Laxmi hot

Raai Laxmi hot

தான் சுற்றுலா செல்லும் இடமெல்லாம் விதவிதமான கவர்ச்சி உடைகளை போட்டு நெட்டிசன்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுக்கவும் இவர் தவறியது இல்லை.

78
Raai Laxmi hot

Raai Laxmi hot

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது... அப்பப்பா சும்மா ஒவ்வொரு போடோஸும் கிக் ஏற்றுகிறது.

88
Raai Laxmi hot

Raai Laxmi hot

கவர்ச்சிக்கு பஞ்சமில்லாத ராய் லட்சுமி தற்போது கோட்டு மட்டும் அணிந்து கொடுத்துள்ள போஸ்  ஹாட்டாக பரவி வருகிறது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? தீபாவளி-க்காக விஜய் சேதுபதி கொடுத்த செம ட்விஸ்ட்
Recommended image2
Ravana Yash : அடேங்கப்பா... ராமாயணத்தில் 'ராவணன்' யஷ் அணிந்திருந்த 130 நகைகளின் எடை இத்தனை கிலோவா?
Recommended image3
Ramayana Movie: வயதான ஜடாயு பறவையின் நகத்தை ராவணன் வெட்டி தன்னிடம் வைத்துக்கொண்டது ஏன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved