MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அச்சசோ..பிட்டு துணி மாதிரி இருக்கே..ராய் லட்சுமியின் எல்லை கடந்த கிளாமர் அலப்பறைகள்..

அச்சசோ..பிட்டு துணி மாதிரி இருக்கே..ராய் லட்சுமியின் எல்லை கடந்த கிளாமர் அலப்பறைகள்..

நடிகை ராய் லட்சுமி தற்போது தம்மாத்துண்டு மேலாடை அணிந்து கொடுத்துள்ள போட்டோஸ் ஹாட் கிளப்பி வருகிறது..

1 Min read
Author : Kanmani P
Published : Feb 14 2022, 09:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Raai Laxmi latest

Raai Laxmi latest

ரசிகர்களை மயக்கும் அளவுக்கரு 6 ஆடி உயரம், வெள்ளாவியில் வைத்து வெளுத்து விட்ட கலர் என இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Raai Laxmi hot

Raai Laxmi hot

நடிகர் விஜய்யின் சகோதரர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான "கற்க கசடற" படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் ராய் லட்சுமி.

38
Raai Laxmi hot

Raai Laxmi hot

இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ராய் லட்சுமி கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்தார். அதன் பலனாக அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

48
Raai Laxmi hot

Raai Laxmi hot

கவர்ச்சி நடிகைகளையே பீட் பண்ணும் அளவிற்கு, பாலிவுட்டில் தான் ஹீரோயினாக நடிக்கும் படங்களில் கவர்ச்சி அதகளம் செய்து மிரள வைத்தார் ராய் லட்சுமி.

58
Raai Laxmi hot

Raai Laxmi hot

ரசிகர்களை மயக்கும் அளவுக்கு 6 ஆடி உயரம், வெள்ளாவியில் வெளுத்தது போன்ற பளபளப்பான மேனி என நச்சுனு இருக்கும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

68
Raai Laxmi hot

Raai Laxmi hot

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வந்த இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

 

78
Raai Laxmi hot

Raai Laxmi hot

நடிகை ராய் லட்சுமி தற்போது தம்மாத்துண்டு மேலாடை அணிந்து கொடுத்துள்ள போட்டோஸ் ஹாட் கிளப்பி வருகிறது.. கவர்ச்சியை அள்ளித்தெளித்து இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

88
Raai Laxmi hot

Raai Laxmi hot

பிட்டுத்துணியை அணிந்தது போல இருக்கும் மேலாடை ரசிகர்களின் கண்களை கவர்ந்து..லைக்குகளை குவித்து வருகிறது..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Nomination: ஊரோடு ஒத்துபோகனும்..சத்தம் மட்டும்தான் இருக்கு - பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image2
Akshay Kumar House: அக்ஷய் குமார் வீட்டில் காந்தி தங்கிய இடம்.?! கடல் பார்த்த பங்களாவை சுத்தி பாத்தா சொக்கி போவீங்க.!
Recommended image3
Movie Suggestion : முதல் டேட்டிங் போறீங்களா? இந்த 7 ரொமான்டிக் படங்கள பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved