MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Janhvi Kapoor: தங்க சூரியனை நெற்றியில் சூடி... வித்தியாசமான உடையில் பாலைவன ராணியாக மாறிய ஜான்வி கபூர்!

Janhvi Kapoor: தங்க சூரியனை நெற்றியில் சூடி... வித்தியாசமான உடையில் பாலைவன ராணியாக மாறிய ஜான்வி கபூர்!

புலி 8 அடி பாய்ந்தால் அதன் குட்டி 16 அடி பாயும் என்கிற பழமொழிக்கு ஏற்ப... மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் (Sridevi daughter janhvikapoor) தன்னுடைய வளர்ச்சியை நிரூபித்து வருகிறார். அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது பாலைவனத்தின் தங்க தாரகையாக மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jan 03 2022, 10:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

புலி 8 அடி பாய்ந்தால் அதன் குட்டி 16 அடி பாயும் என்கிற பழமொழிக்கு ஏற்ப... மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் (Sridevi daughter) தன்னுடைய வளர்ச்சியை நிரூபித்து வருகிறார். அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது பாலைவனத்தின் தங்க தாரகையாக மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

27

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் அசுர வளர்ச்சியை பார்த்து கண் வைக்காத இளம் நடிகைகளே இல்லை. அம்மாவை போலவே தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

 

37

அதே போல் அளவுக்கு அதிகமான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இவர் எந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தட்டி விட்டாலும் அது வேற லெவலுக்கு ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

 

47

இவர் நடித்துவரும் படங்கள் தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்ததால், சமீப காலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை அதிகம் தேர்வு செய்து நடிப்பதை பார்க்க முடிகிறது.

 

57

அதே போல் தான் நடிக்கும் படங்களின் கதாபாத்திரமாகவே மாறி இவர் நடித்த குஞ்சன் சக்சேனா போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் பாராட்டுக்கள் குவிந்தது.

 

67

எனவே சம்பளத்தை உயர்த்தியதோடு, பாலிவுட் திரையுலகின் வாண்டட் நடிகையாக மாறியுள்ள ஜான்வி கபூர்... படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

77

அந்த வகையில் தற்போது இவர் தங்க நகைகள் அணிந்து, பாலைவன ராணியாக மாறி வித்தியாசமான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜான்வி கபூர்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved