MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அல்லு அர்ஜுனுக்கு அடுத்த ஆப்பு ரெடி! மீண்டும் சம்மன் அனுப்பிய போலீஸ்!

அல்லு அர்ஜுனுக்கு அடுத்த ஆப்பு ரெடி! மீண்டும் சம்மன் அனுப்பிய போலீஸ்!

Pushpa 2 stamped and Allu Arjun: 'புஷ்பா 2' படத்தின் சிறப்புக் காட்சி திரையிடலின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தது தொடர்பாக, ஹைதராபாத் காவல்துறை சார்பில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

1 Min read
Author : SG Balan
| Updated : Dec 24 2024, 12:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Pushpa 2 stamped and Allu Arjun

Pushpa 2 stamped and Allu Arjun

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியானது. பான் இந்தியா ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

26
Allu Arjun

Allu Arjun

இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்து வரும் நிலையில், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இந்தப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தெலுங்கானா அரசு அனுமதி கொடுத்திருந்தது.

36
Pushpa 2

Pushpa 2

டிசம்பர் 4ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அப்போது படத்தைப் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். ரேவதியின் மகன் தேஜ் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

46
Allu Arjun case

Allu Arjun case

அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்ததுதான், கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

56
Allu Arjun Summoned

Allu Arjun Summoned

உயிரிழந்த ரேவதியின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். ஆனால், அவர் மீதான வழக்கு தொடர்பாக டிசம்பர் 13ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். பின் ஜாமீனில் வெளிவந்தார்.

66
Allu Arjun Arrest

Allu Arjun Arrest

இந்த நிலையில் இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதில், நடிகர் அல்லு அர்ஜுன் செவ்வாய் காலை 11 மணிக்கு சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
அல்லு அர்ஜுன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆரோக்கியமான போட்டி.. ஆச்சரியமான ஹிட்! எம்.ஜி.ஆர் - சிவாஜி மோதலில் உருவான காவியங்கள்.. திரையுலகின் பொற்கால ரகசியங்கள்!
Recommended image2
இயக்குநர், நடிகர்.. இப்போ தயாரிப்பாளர்! பிரதீப் ரங்கநாதனின் 'வேற லெவல்' அவதாரம்! படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?
Recommended image3
சம்பளம் தான் காரணமா? மணிரத்னம் பட வாய்ப்பை தட்டி கழித்த தனுஷ் - கோலிவுட்டில் வெடித்த சர்ச்சை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved