காருக்குள் லிப்லாக்..பொது இடத்தில் எல்லை மீறும் பிரியங்கா - நிக் ஜோடி..
பாலிவுட் ஸ்டார் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் தெருக்களில் முத்தமிடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

priyanka chopra
பிரபல பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார். பின்னர் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை நடித்து வருகிறார்.
priyanka chopra
குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியனா விஜயின் தமிழன் படத்தில் நாயகியாக தோன்றியிருந்தார்.
priyanka chopra
பாலிவுட்டில் கொடிகட்டி பறந்து வரும் பிரியங்கா சோப்ரா தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...Priyanka Chopra got baby : வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரியங்கா சோப்ரா..அவரே சொன்ன ஹாபி நியூஸ்..
priyanka chopra
இவர் கடந்த 2018-ம் ஆண்டு தன்னை வீட்டா 10 வயது குறைவான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
priyanka chopra
இவர்களது விவாகரத்து கிசுகிசு அடிக்கடி உலா வருவதுண்டு. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லிப்லாக் போட்டோக்களை அடிக்கடி இருவரும் பகிர்வார்கள்.
ఫెస్టివల్ ఆఫ్ కలర్స్ హోలీ డేను ప్రియాంక చోప్రా తన భర్త నిక్ జోనాస్ (Nick Jonas), కుటుంబ సభ్యులతో కలిసి నిన్న గ్రాండ్ గా జరుపుకుంది. ఈ సందర్భంగా ఇంట్లోని వారందరూ రంగులు జల్లుకుంటూ హోలీ డే విషెస్ తెలుపుకున్నారు. నిక్, ప్రియాంక కూడా ఒంటినిండా రంగులు జల్లుకుని మెరిసిపోయారు.
priyanka chopra
இதற்கிடையே தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்வதன் மூலம் பிரியங்காவிற்கு பலகோடி வருமானம் வருவதாக சொல்லப்படுகிறது.
priyanka chopra
இன்ஸாட கிராமில் கிட்டத்தட்ட 65 மில்லியன் பாலோவர்ஸை கொண்ட பிரியங்கா அடிக்கடி பிகினி, மிகவும் வித்யாசமான உடை அலங்காரம் கணவனுடன் தாறுமாறான போஸ் என பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...Priyanka Chopra : ஆசை ஆசையாய் வாங்கிய காரை திடீரென விற்ற பிரியண்கா சோப்ரா - ஏன் தெரியுமா?
priyanka chopra
இந்நிலையில் பெட்ரோல் போடும் இடத்தில் பிரியங்காவும்- நிக் ஜோன்ஸும் லிப்லாக் கிஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. காருக்குள் அமர்ந்திருக்கும் பிரியங்காவிற்கு அவரது கணவர் வெளியில் இருந்தபடி முத்தம் கொடுக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.