MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 14 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த 'பருத்தி வீரன்' முத்தழகாகவே மீண்டும் மாறிய பிரியாமணி! வைரலாகும் போட்டோஸ்!

14 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த 'பருத்தி வீரன்' முத்தழகாகவே மீண்டும் மாறிய பிரியாமணி! வைரலாகும் போட்டோஸ்!

நடிகை பிரியா மணி, பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும்... அனைவருக்குமே முதலில் நினைவுக்கு வருவது பருத்தி வீரன் முத்தழகு கதாபாத்திரம் தான். இந்த படம் வெளியாகி சுமார் 14 வருடங்கள் ஆகும் நிலையில், மீண்டும் அச்சு அசல் முத்தழகாக மாறி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் பிரியாமணி. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Aug 25 2021, 07:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ் சினிமாவில் கியூட் ஏஞ்சலாக... "கண்களால் கைது செய்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. முதல் படத்தில் அழகிய பொம்மை போல் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

இந்த படத்திற்கு பின் வரிசையாக அடுத்தடுத்து, சில தமிழ் படங்களில் நடித்தாலும், இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த 'பருத்திவீரன்' திரைப்படம் தான்.

38

முத்தழகி, என்கிற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தது இவரது எதார்த்தமான நடிப்பு. எனவே இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

48

மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியான பிரியாமணி சரியான கதையை தேர்வு செய்து நடிக்காததால்... மீண்டும் திரையுலகில் சரிவை சந்தித்தார். ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் போக, முஸ்தப்பா ராஜ் என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

58

பின்னர் அவ்வப்போது சில படங்களில் தலை காட்டி வந்தாலும், நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.

68

நீண்ட இடைவெளிக்கு பின், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அசுரன் பட ரீமேக், இவருக்கு சிறந்த படமாக அமைத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலர் பாராட்டி வருகிறார்கள்.

78

என்னதான் இந்த படத்தின் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தாலும், இன்ஸ்டாகிராமில் உடல் எடையை குறைத்து... செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் பிரியாமணி.

88

அந்த வகையில் தற்போது 14 வருடத்திற்கு முன் பார்த்த முத்தழகாகவே மாறி, போஸ் கொடுத்துள்ளார். இவரது லேட்டஸ்ட் பாவாடை தாவணி புகைப்படம், ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhurandhar 2 OTT: தியேட்டரில் இல்லாத சீன்களுடன் சர்ப்ரைஸ்.. குறித்த தேதிக்கு முன்பே ஓடிடியில் துரந்தர் 2
Recommended image2
Pavazha Malli : அடிபொலி ஹிட் அடித்த பவழ மல்லி பாடல்... வாரி சுருட்டிய வசூல் இத்தனை கோடியா?
Recommended image3
Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved