‘அங்கு என்ன தெரிகிறது?... இஞ்சி இடுப்பை எடுப்பாக காட்டி கேப்ஷனில் சூடேற்றிய பிரியா பவானி!
First Published Jan 11, 2021, 2:43 PM IST
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்து ரசிகர்களை குஷியாக்கிவருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள் இது எல்லாம் பழைய கதை. தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர்

பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி சங்கர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?