6 வயது பிஞ்சு மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு..! கோபத்தில் கொந்தளித்த பிரபல நடிகர் பிரிதிவிராஜ்..!

First Published 11, Nov 2020, 2:06 PM

6 வயது பிஞ்சு மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு..! கோபத்தில் கொந்தளித்த பிரபல நடிகர் பிரிதிவிராஜ்..!

பிரபல மலையான நடிகரும், இயக்குனருமான பிரிதிவிராஜ் சுகுமாரன் , தன்னுடைய 6 வயது மகள் பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டுள்ளதாக கூறி அதிரவைத்துள்ளார்.

நடிகர் பிரிதிவிராஜ், மலையாளம் மட்டும் இன்று, தமிழிலும் ராவணன், மொழி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தன்னுடைய பிஞ்சு மகள் அலாக்ரிதா பெயரில், இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அது போலியானது என கூறி அதன் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்த இன்ஸ்டா பக்கம் எங்களால் நிர்வாகம் செய்யப்படும் பக்கம் அல்ல என்றும் ஆறு வயது சிறுமி ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களால் செல்லமான ஆல்லி என்று அழைக்கப்படும் பெயரில் தொடங்கப்பட்ட அந்த கணக்கை 934 பேர் ஃபாலோ செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

loader