செம ஃபிட் லுக்..மெல்லிய இடையில் கை வைத்தபடி பிரக்யா நாக்ரா சொன்ன அட்வைஸ்..
பிரக்யா நாக்ரா என்பவர் மாடல் மற்றும் சின்னத்திரை நடிகையாவார்.இவர் தனது டிக் டாக் வீடியோஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Pragya Nagra
Pragya Nagra : பிரக்யா நாக்ரா என்பவர் மாடல் மற்றும் சின்னத்திரை நடிகையாவார்.இவர் தனது டிக் டாக் வீடியோஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்
Pragya Nagra
Pragya Nagra : சமீபத்தில் வெளியான 'லாக்டவுன் காதல்' என்ற வெப் சீரிஸ் மூலம் அனைவரையும் ஈர்த்தவர்.அதுமட்டுமல்லாது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற தொடரின் மக்கள் மனதில் இடம் பிடித்தார்
Pragya Nagra
Pragya Nagra : இவர் அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி பல்வேறு விதமான போட்டோக்களை பதிவேற்றி லைக்ஸ்களை அள்ளுவார்
Pragya Nagra
Pragya Nagra : சமீபத்தில் கவர்ச்சி இருக்கிறதா?இல்லையா? என்று ரசிகர்களை குழப்பும் விதமாக புடவையில் அழகாக போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
Pragya Nagra
Pragya Nagra : அதோடு பச்சை நிற தாவணியில் ரசிகர்களை மயக்கும் புகைப்படத்தையும் Pragya Nagra வெளியிட்டிருந்தார்.
Pragya Nagra
Pragya Nagra : படு மோசமான கவர்ச்சி உடையில் நாயகிகள் வெளியிடும் புகைப்படம் பெரும் மாதே அளவு வரவேற்பை ட்ரெடிஷ்னல் உடையில் வெளியிடும் Pragya Nagra படங்களும் பெறத்தான் செய்கிறது.
Pragya Nagra
Pragya Nagra :மாலையில் பூத்த மலர் போல மஞ்சள் நிற சேலையில் Pragya Nagra கொடுத்த போஸ் இளைஞர்களின் மனதை அள்ளுவதாக இருந்தது.
Pragya Nagra
Pragya Nagra : பிரக்யா நாக்ரா செம ஃபிட் லுக்கில் ஒர்கவுட் உடையில் வெளியிட்டுள்ள பபுகைப்படம் செம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.